புளுட்டோனியம் (III) குளோரைடு

From Wikipedia, the free encyclopedia

புளுட்டோனியம் (III) குளோரைடு

புளுட்டோனியம் (III) குளோைரடு என்பது PuCl3 என்ற மூலக்கூறு வாய்பாட்டை உடைய ஒரு வேதிச் சேர்மம் ஆகும்.  இச்சேர்மம் புளுட்டோனியம் உலோகத்தை ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
புளுட்டோனியம் (III) குளோரைடு
Thumb
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம் (III) குளோரைடு
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் ட்ரைகுளோரைடு
இனங்காட்டிகள்
13569-62-5 N
ChemSpider 14483818 Y
InChI
  • InChI=1S/3ClH.Pu/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: CYMMZQWRMUVJRR-UHFFFAOYSA-K Y
  • InChI=1S/3ClH.Pu/h3*1H;/q;;;+3/p-3
    Key: CYMMZQWRMUVJRR-DFZHHIFOAR
யேமல் -3D படிமங்கள் Image
  • [Pu+3].[Cl-].[Cl-].[Cl-]
பண்புகள்
Cl3Pu
வாய்ப்பாட்டு எடை 350.322 கி/மோல்
தோற்றம் பச்சை நிறத்திண்மம்
அடர்த்தி 5.71 கி/செமீ3,திண்மம்[1]
உருகுநிலை 767 °C (1,413 °F; 1,040 K)[1]
கொதிநிலை 1,767 °C (3,213 °F; 2,040 K)[1]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் PuCl4, PuBr3, SmCl3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
N verify (இது YN ?)
மூடு

அமைப்பு

 படிக வடிக PuCl3 சேர்மத்தில் உள்ள புளுட்டோனியம் அணுக்கள் 9 ஈந்திைணப் பிணைப்பை உடையதாகும். இது மூன்று தொப்பிகளுடைய முக்கோணப் பிரமிடு வடிவத்தைக் கொண்டிருக்கிறது.[2]

பாதுகாப்பு

அனைத்து புளுட்டோனியம் சேர்மங்களும்  அணுக்கரு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தின்படி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவையாகும்.

புளுட்டோனியத்தின் கதிரியக்கத்தன்மையின் காரணமாக PuCl3 உட்பட அனைத்து புளுட்டோனியம் சேர்மங்களும் தொடுவதற்கு வெவெதுப்பானவை. இருப்பினும் இச்சேர்மங்களைத் தொடுவது உகந்த செயல் அல்ல. ஏனெனில், இத்தகைய தொடுதல் கதிரியக்கத் தன்மையின் காரணமாக மிகவும் தீவிரமான காயங்களை ஏற்படுத்தி விடும்.

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.