மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் (Encyclopedia of Genes and Genomes, சுருக்கமாக KEGG) என்பது மரபணுத்தொகைகள், உயிரிய வழித்தடங்கள், நோய்கள், மருந்துகள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள தரவுத்தளங்களின் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு மரபணுத்தொகையியல், மெட்டேனோமைக்சு, வளர்சிதைமாற்றக்கல்வி மற்றும் பிற -ஓமிக்சு கல்விக்கான தரவு பகுப்பாய்வு உட்பட உயிர் தகவலியல் ஆய்வு மற்றும் கல்வி, தொகுப்பியக்க உயிரியலில் ஒப்புருவாக்கம், மற்றும் மருந்தியல் வளர்ச்சியில் நகர்வு ஆய்வு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
உள்ளடக்கம் | |
---|---|
விவரம் | மரபணுத்தொகையை அடையாளங்காணும் உயிர் தகவலியல் தரவுத்தளம் |
கண்டறிந்த தரவு வகைகள் | hundal |
உயிரினங்கள் | அனைத்தும் |
தொடர்பு | |
ஆய்வு மையம் | கியோட்டோ பல்கலைக்கழகம் |
ஆய்வகம் | Kanehisa Laboratories |
முதன்மைக் குறிப்புரை | 10592173 |
வெளியிட்ட நாள் | 1995 |
அணுக்கம் | |
வலைத்தளம் | www |
இணையசேவை உரலி | KEGG API |
கருவிகள் | |
வலை | KEGG Mapper |
ஏனையவை |
KEGG தரவுத்தளத் திட்டம் சப்பானின் அன்றைய மனித மரபணுத்தொகைத் திட்டத்தின் கீழ் கியோத்தோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வுக் கழகப் பேராசிரியர் மினோரு கனேகிசா என்பவரால் 1995 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.