திசம்பர் 23 (December 23) கிரிகோரியன் ஆண்டின் 357 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 358 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் எட்டு நாட்கள் உள்ளன
- 1722 – ஏக்சல் பிரெடரிக் குரான்ஸ்டெட், சுவீடன் கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1765)
- 1777 – முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (இ. 1825)
- 1805 – இரண்டாம் யோசப்பு இசுமித்து, அமெரிக்க மதத் தலைவர் (இ. 1844)
- 1807 – அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (இ. 1870)
- 1867 – மேடம் சி. ஜே. வாக்கர், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1919)
- 1902 – சரண் சிங், 5வது இந்தியப் பிரதமர் (இ. 1987)
- 1912 – அன்னா ஜேன் ஆரிசன், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1998)
- 1922 – அரோல்டு மாசுர்சுகி, அமெரிக்கப் புவியியலாளர், வானியலாளர் (இ. 1990)
- 1933 – அக்கிகித்தோ, சப்பானியப் பேரரசர்
- 1938 – பாபு கான், அமெரிக்கக் கணினி அறிவியலாளர், பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறையைக் கண்டுபிடித்தவர்
- 1940 – மம்நூன் உசைன், பாக்கித்தானின் 12-வது அரசுத்தலைவர்
- 1948 – ஜான் பீட்டர் அக்ரா, அமெரிக்க வானியலாளர் (இ. 2010)
- 1958 – அனிதா பிரதாப், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர்
- 1962 – இசுடீபன் எல், நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க வேதியியலாளர்
- 1967 – கார்லா புரூனி, இத்தாலிய-பிரான்சிய பாடகி
- 1981 – ராதிகா சிற்சபையீசன், இலங்கை-கனடிய அரசியல்வாதி
- 1834 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளியலாளர் (பி. 1766)
- 1907 – பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர் (பி. 1824)
- 1952 – சா. தர்மராசு சற்குணர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1877)
- 1959 – இர்வின் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி (பி. 1881)
- 1973 – ஜெரார்டு குயூப்பர், டச்சு-அமெரிக்க வானியலாளர், கோள் அறிவியலாளர் (பி. 1905)
- 1981 – பி. கக்கன், இந்திய விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1908)
- 2004 – பி. வி. நரசிம்ம ராவ், 9வது இந்தியப் பிரதமர் (பி. 1921)
- 2010 – கே. கருணாகரன், கேரளாவின் 7வது முதலமைச்சர் (பி. 1918)
- 2013 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியப் பொறியாளர் (பி. 1919)
- 2014 – கே. பாலச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குனர் (பி. 1930)
- 2014 – கூத்தபிரான், தமிழக நாடகக் கலைஞர் (பி. 1932)