From Wikipedia, the free encyclopedia
தங்கம்(I) குளோரைடு (Gold(I) chloride) என்பது AuCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தங்கம்(I) குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
10294-29-8 | |
ChEBI | CHEBI:30078 |
ChemSpider | 25464 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 27366 |
| |
பண்புகள் | |
AuCl | |
வாய்ப்பாட்டு எடை | 232.423 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள்நிறத் திண்மம் |
அடர்த்தி | 7.6 கி/செ.மீ3 [1] |
உருகுநிலை | 170 °C (338 °F; 443 K) |
கொதிநிலை | 298 °C (568 °F; 571 K) (சிதைவடையும்) |
மிகச்சிறிதளவு கரையும் | |
கரைதிறன் | HCl, HBr கரிமக் கரைப்பான்களில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நான்முகம், tI16 |
புறவெளித் தொகுதி | I41/amd, No. 141 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்கம்(III) குளோரைடை வெப்பச் சிதைவு அடையச் செய்யும் வினையின் மூலமாகத் தங்கம்(I) குளோரைடு தயாரிக்கலாம்.
குளோரினின் ஆவியழுத்தத்தால் உயர்வெப்பநிலைகளில் இதனுடைய சிறுபகுதி நிலைப்புத் தன்மையுடன் காணப்பட்டாலும் இச்சேர்மம் வெளிச்சூழலில் சிற்றுறுதி நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.தண்ணீருடன் சேர்த்து வினைப்படுத்தும் பொழுது தங்கம்(I) குளோரைடு விகிதச்சமமாதலின்றி பிரிகையடைந்து தங்கம் உலோகமாகவும் தங்கம்(III) குளோரைடு ஆகவும் தன்னொடுக்க வினையால் மாற்றமடைகிறது:
பொட்டாசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பொட்டாசியம் தங்க புரோமைடு எனப்படும் பொட்டாசியம் ஆரிக் புரோமைடையும், பொட்டாசியம் குளோரைடையும் ,தங்கம் உலோகத்தையும் கொடுக்கிறது:
கண்கள் மற்றும் தோலில் தங்கம்(I) குளோரைடு எரிச்சலை உண்டாக்கும், சிறுநீரகத்தைப் பாதிக்கும், இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.