மு. க. அழகிரி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மு. க. அழகிரி (M. K. Alagiri, பிறப்பு: 30 சனவரி, 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.[1]
விரைவான உண்மைகள் மு. க. அழகிரி, இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ...
மு. க. அழகிரி | |
---|---|
மு. க. அழகிரி | |
இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் | |
பதவியில் 13 சூன் 2009 – 20 மார்ச் 2013 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | இராம் விலாசு பாசுவான் |
பின்னவர் | ஸ்ரீகாந்த் குமார் ஜெனா |
[[இந்தியர் நாடாளுமன்றம்]] for மதுரை | |
பதவியில் 13 சூன் 2009 – 24 மே 2014 | |
முன்னையவர் | பொ. மோகன் |
பின்னவர் | கோபாலகிருஷ்ணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முத்துவேல் கருணாநிதி அழகிரி & (மு. க. அழகிரி) 30 சனவரி 1950 (1950-01-30) (அகவை 74) கோபாலபுரம், மதராசு மாகாணம் (தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா) |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (2000 வரை & 2001-2014) |
துணைவர் | காந்தி அழகிரி (1972 முதல்) |
உறவுகள் | • மு. க. செல்வி (இளம் சகோதரி) • மு. க. ஸ்டாலின் (இளம் சகோதரர்) • மு. க. தமிழரசு (இளம் சகோதரர்) |
பிள்ளைகள் | • தயாநிதி அழகிரி • அஞ்சுகசெல்வி • கயல்விழி |
பெற்றோர் | தந்தை : மு. கருணாநிதி தாய் : தயாளு அம்மாள் |
வாழிடம்(s) | மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
As of 13 சூன், 2009 |
மூடு