தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
மதுரை மக்களவைத் தொகுதி (Madurai Lok Sabha constituency), என்பது தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 32-ஆவது தொகுதி ஆகும்.
மதுரை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மதுரை மக்களவைத் தொகுதி (2008 தொகுதி சீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952–நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,41,434 |
சட்டமன்றத் தொகுதிகள் | 188. மேலூர் 189. மதுரை கிழக்கு 191. மதுரை வடக்கு 192. மதுரை தெற்கு 193. மதுரை மத்தி 194. மதுரை மேற்கு |
தொகுதி மறுசீரமைப்பின் கீழ், மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு, மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம், விருதுநகர் மக்களவைத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
இத்தொகுதியில் காங்கிரசு கட்சி 8 முறையும், சிபிஎம் 3 முறையும், சிபிஐ, திமுக மற்றும் அதிமுக தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களும் அவர்களது கட்சியும் -
ஆண்டு | வென்ற வேட்பாளர் | கட்சி | இரண்டாம் இடம் | கட்சி |
---|---|---|---|---|
1957 | கே. டி. கே. தங்கமணி | சிபிஐ | இரமா | காங்கிரசு |
1962 | என். எம். ஆர். சுப்பராமன் | காங்கிரசு | கே. டி. கே. தங்கமணி | சிபிஐ |
1967 | ப. ராமமூர்த்தி | சிபிஎம் | எஸ். சின்னக்கருப்பு தேவர் | காங்கிரசு |
1971 | ஆர். வி. சுவாமிநாதன் | காங்கிரசு | எஸ். சின்னக்கருப்பு தேவர் | நிறுவன காங்கிரசு |
1977 | ஆர். வி. சுவாமிநாதன் | காங்கிரசு | ப. ராமமூர்த்தி | சிபிஎம் |
1980 | ஏ. ஜி. சுப்புராமன் | காங்கிரசு | பாலசுப்ரமணியம் | சிபிஎம் |
1984 | ஏ. ஜி. சுப்புராமன் | காங்கிரசு | என். சங்கரய்யா | சிபிஎம் |
1989 | ஏ. ஜி. எஸ். இராம்பாபு | காங்கிரசு | வி. வேலுசாமி | திமுக |
1991 | ஏ. ஜி. எஸ். இராம்பாபு | காங்கிரசு | பொ. மோகன் | சிபிஎம் |
1996 | ஏ. ஜி. எஸ். இராம்பாபு | தமாகா | சுப்பிரமணியன் சுவாமி | ஜனதா கட்சி |
1998 | சுப்பிரமணியன் சுவாமி | ஜனதா கட்சி | ஏ. ஜி. எஸ். இராம்பாபு | தமாகா |
1999 | பொ. மோகன் | சிபிஎம் | பொன். முத்துராமலிங்கம் | திமுக |
2004 | பொ. மோகன் | சிபிஎம் | ஏ. கே. போஸ் | அதிமுக |
2009 | மு. க. அழகிரி | திமுக | பொ. மோகன் | சிபிஎம் |
2014 | இரா. கோபாலகிருஷ்ணன் | அதிமுக | வி. வேலுசாமி | திமுக |
2019 | சு. வெங்கடேசன்[1] | சிபிஎம் | வி. வி. ஆர். இராஜ் சத்யன் | அதிமுக |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | சு. வெங்கடேசன் | 4,30,323 | 43.60 | 0.60 | |
பா.ஜ.க | ராம சீனிவாசன் | 2,20,914 | 22.38 | New | |
அஇஅதிமுக | பா. சரவணன் | 2,04,804 | 20.75 | 9.67 | |
நாதக | சு. சத்யாதேவி | 92,879 | 9.41 | 5.17 | |
நோட்டா | நோட்டா | 11,174 | 1.13 | 0.47 | |
வெற்றி விளிம்பு | 2,09,409 | 21.22 | 7.44 | ||
பதிவான வாக்குகள் | 9,86,969 | 62.04 | 4.05 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் |
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,16,026[2] |
இத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன், அதிமுக வேட்பாளரான, வி. வி. ஆர். இராஜ் சத்யனை, 1,39,395 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|
சு. வெங்கடேசன் | சிபிஎம் | 4,47,075 | 44.00% | |
வி. வி. ஆர். இராஜ் சத்யன் | அதிமுக | 3,07,680 | 30.28% | |
கே. டேவிட் அண்ணாதுரை | அமமுக | 85,747 | 8.44% | |
எம். அழகர் | மக்கள் நீதி மய்யம் | 85,048 | 8.37% | |
பாண்டியம்மாள் | நாம் தமிழர் கட்சி | 42,901 | 4.22% | |
நோட்டா | - | - | 16,187 | 1.59% |
பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.[3] இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
இரா. கோபாலகிருஷ்ணன் | அதிமுக | 4,54,167 |
வி. வேலுசாமி | திமுக | 2,56,731 |
சிவமுத்துகுமார் | தேமுதிக | 1,47,300 |
பாரத் நாச்சியப்பன் | காங்கிரசு | 32,143 |
12 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் மு. க. அழகிரி, சிபிஎம்மின், மோகனை, 1,40,985 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
மு. க. அழகிரி | திமுக | 4,31,295 |
பொ. மோகன் | சிபிஎம் | 2,90,310 |
கே. கவிஅரசு | தேமுதிக | 54,419 |
தர்பார் இராஜா | பகுஜன் சமாஜ் கட்சி | 3,752 |
எசு. வேல்துரை | சுயேட்சை | 4,712 |
பொ. மோகன் - சிபிஎம் - 4,14,433
ஏ. கே. போசு - அதிமுக - 2,81,593
வெற்றி வேறுபாடு 1,32,840 வாக்குகள்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.