பொ. மோகன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பொன்னுசாமி மோகன் (Ponnuswamy Mohan, 30 திசம்பர் 1949 – 30 அக்டோபர் 2009) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவர் 13 ஆவது மற்றும் 14 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். தமிழ்நாட்டில் மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
விரைவான உண்மைகள் பொ. மோகன், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...
பொ. மோகன் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி date=22 September |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1949-12-30)30 திசம்பர் 1949 மதுரை, தமிழ்நாடு |
இறப்பு | 30 அக்டோபர் 2009(2009-10-30) (அகவை 59) சென்னை |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | பூங்காவனம் |
பிள்ளைகள் | 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் |
வாழிடம் | மதுரை |
மூலம்: |
மூடு