போளூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். / From Wikipedia, the free encyclopedia
போளூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] போளூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. போளூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் போளூரில் இயங்குகிறது.
விரைவான உண்மைகள் போளூர் ஊராட்சி ஒன்றியம், நாடு ...
போளூர் ஊராட்சி ஒன்றியம் | |
---|---|
ஆள்கூறுகள்: 12.5°N 79.13°E / 12.5; 79.13 | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை மாவட்டம் |
அரசு | |
• வருவாய் கோட்டம் | ஆரணி வருவாய் கோட்டம் |
• வட்டம் | போளூர் |
• கிராம ஊராட்சிகள் | 40 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-97 |
மூடு