பிபின் இராவத்
தற்போதைய இந்திய தலைமைத் தளபதி / From Wikipedia, the free encyclopedia
ஜெனரல் பிபின் இராவத் (General Bipin Rawat, PVSM, UYSM, AVSM, YSM, VSM) (மார்ச் 16, 1958 - திசம்பர் 8, 2021)[3] இந்தியத் தரைப்படையின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய இவரை, இந்தியாவின் முதலாவது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக, இந்தியக் குடியரசுத் தலைவர் 2019 திசம்பர் 30 அன்று நியமித்தார். இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 2020 சனவரி 1 அன்று பதவி ஏற்றார்.[4][5][6][7][8] 2021 திசம்பர் 8 ஆம் நாள், தமிழ்நாட்டின், குன்னூர் அருகே பிபின் இராவத் பயணித்த இராணுவ உலங்கூர்தி மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து உயிரிழந்தார்.[9]
விரைவான உண்மைகள் 1-வது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர், குடியரசுத் தலைவர் ...
ஜெனரல் பிபின் இராவத் | |
---|---|
1-வது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் | |
பதவியில் 1 சனவரி 2020 (2020-01-01) – 8 திசம்பர் 2021 (2021-12-08) | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோதி |
பாதுகாப்பு அமைச்சர் | ராஜ்நாத் சிங் |
முன்னையவர் | புதிய அலுவலகம் |
57-வது படைத்துறைத் தலைமைகளின் தலைவர் | |
பதவியில் 27 செப்டம்பர் 2019 (2019-09-27) – 31 திசம்பர் 2019 (2019-12-31) | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோதி |
பாதுகாப்பு அமைச்சர் | ராஜ்நாத் சிங் |
முன்னையவர் | பிரேந்தர் சிங் தனோவா |
பின்னவர் | அலுவலகம் ஒழிக்கப்பட்டது |
26-வது இராணுவத் தளபதி | |
பதவியில் 31 திசம்பர் 2016 (2016-12-31) – 31 திசம்பர் 2019 (2019-12-31) | |
குடியரசுத் தலைவர் | பிரணப் முகர்ஜி ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோதி |
பாதுகாப்பு அமைச்சர் | நிர்மலா சீதாராமன் அருண் ஜெட்லி மனோகர் பாரிக்கர் |
முன்னையவர் | தல்பீர் சிங் சுகாக் |
பின்னவர் | மனோஜ் முகுந்த் நரவானே[1] |
37-வது இராணுவ துணைத் தளபதி | |
பதவியில் 1 செப்டம்பர் 2016 (2016-09-01) – 31 திசம்பர் 2016 (2016-12-31) | |
குடியரசுத் தலைவர் | பிரணப் முகர்ஜி |
பிரதமர் | நரேந்திர மோதி |
பாதுகாப்பு அமைச்சர் | மனோகர் பாரிக்கர் |
முன்னையவர் | மன்மோகன் சிங் ராய் |
பின்னவர் | சரத் சந்த் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிப்பின் இலக்சுமன்சிங் இராவத் (1958-03-16)16 மார்ச்சு 1958 பௌரி, உத்தராகண்டம், இந்தியா |
இறப்பு | 8 திசம்பர் 2021(2021-12-08) (அகவை 63) குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு |
பெற்றோர் |
|
வாழிடம் | புது தில்லி |
முன்னாள் கல்லூரி | தேசிய பாதுகாப்பு அகாதமி (இந்தியா) (B.Sc.) I.M.A. இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் (ஆய்வியல் நிறைஞர்) U.S. Army Command & General Staff College (ILE) சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் (முனைவர்) |
Military service | |
பற்றிணைப்பு | இந்தியா |
கிளை/சேவை | இந்தியத் தரைப்படை |
சேவை ஆண்டுகள் | 16 திசம்பர் 1978 – இற்றை |
தரம் | ஜெனரல் |
அலகு | 5/11 கூர்க்கா துப்பாக்கிப் படை |
கட்டளை | தெற்குக் கட்டளைப் பகுதி III Corps 19-வது காலாட்படைப் பிரிவு MONUSCO வட கிவு அணி இராட்டிரியத் துப்பாக்கிப் படை 5/11 கூர்க்கா துப்பாக்கிப் படை |
சேவை இல. | IC-35471M[2] |
விருதுகள் | |
மூடு