பரம் விசிட்ட சேவா பதக்கம்
From Wikipedia, the free encyclopedia
பரம் விசிட்ட சேவா பதக்கம் (Param Vishisht Seva Medal அல்லது PVSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் மிக உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...
பரம் விசிட்ட சேவா பதக்கம் | ||
![]() ![]() | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | வீரம் | |
பகுப்பு | தேசியம் | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
விருது தரவரிசை | ||
இல்லை ← பரம் விசிட்ட சேவா பதக்கம் → அதி விசிட்ட சேவா பதக்கம் |
மூடு