From Wikipedia, the free encyclopedia
அதி விசிட்ட சேவா பதக்கம் (Ati Vishisht Seva Medal அல்லது AVSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. துவக்கத்தில் இந்த விருது விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு - II என வழங்கப்பட்டு வந்தது. வகுப்புகளை களையும் வண்ணமாக சனவரி 27, 1967 முதல் . மறுபெயரிடப்பட்டது. 1980 ஆம் ஆண்டிலிருந்து போர்க்காலப்பணிக்கு தனியாக உத்தம் விசிட்ட சேவா பதக்கம் வழங்கப்படுவதால் இது அமைதிக்கால சிறப்புப் பணிகளுக்கு வழங்கப்படுகிறதுt[1]. .
அதி விசிட்ட சேவா பதக்கம் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | அமைதிக்காலப் பணி | |
பகுப்பு | தேசியம் | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
விருது தரவரிசை | ||
பரம் விசிட்ட சேவா பதக்கம் ← அதி விசிட்ட சேவா பதக்கம் → விசிட்ட சேவா பதக்கம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.