பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batu Cantonment Komuter Station; மலாய்: Stesen Batu Kentonmen Komuter) என்பது மலேசியா, கோலாலம்பூர், ஈப்போ சாலையின் 4.5-ஆவது மைலில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் பொது தகவல்கள், அமைவிடம் ...
பொது தகவல்கள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | பத்து கென்டன்மன், ஈப்போ சாலை, 51200 கோலாலம்பூர் | ||||||||||
ஆள்கூறுகள் | 3°11′53.1″N 101°40′52.2″E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) ரேபிட் ரெயில் (MRT) | ||||||||||
தடங்கள் | சிரம்பான் பத்துமலை-புலாவ் செபாங் (கேடிஎம் கொமுட்டர்) | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KC02 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | KC02 சூலை 2010 | ||||||||||
மின்சாரமயம் | உண்டு | ||||||||||
முந்தைய பெயர்கள் | Kent | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மூடு
ஈப்போ சாலை என்பது கோலாலம்பூரில் உள்ள ஒரு பெரிய சாலை; மற்றும் புறநகர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள முதன்மை சாலையாகும்.