ஈப்போ சாலை
From Wikipedia, the free encyclopedia
ஈப்போ சாலை அல்லது ஜாலான் ஈப்போ (ஆங்கிலம்: Jalan Ipoh); தற்போது ஜாலான் சுல்தான் அசுலான் சா (ஆங்கிலம்: Jalan Sultan Azlan Shah), என்பது மலேசியாவின் கோலாலம்பூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாகும். கோலாலம்பூர் மாநகராட்சி, (Kuala Lumpur City Hall) (DBKL) 2014 நவம்பர் 26-ஆம் தேதி, ஜாலான் ஈப்போ எனும் பெயரை ஜாலான் சுல்தான் அசுலான் சா என மாற்றம் செய்தது.
விரைவான உண்மைகள் ஈப்போ சாலைசுல்தான் அசுலான் சா சாலை Jalan Sultan Azlan Shah, வழித்தட தகவல்கள் ...
ஈப்போ சாலை சுல்தான் அசுலான் சா சாலை Jalan Sultan Azlan Shah | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு கோலாலம்பூர் மாநகராட்சி | |
நீளம்: | 6 km (3.7 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 19-ஆம் நூற்றாண்டு – present |
வரலாறு: | கோலாலம்பூரில் இருந்து ஈப்போவிற்குச் செல்லும் பழைய சாலை |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | கெப்போங் வட்டச்சுற்று வழி கோலாலம்பூர் - ரவாங் நெடுஞ்சாலை |
To: | கோலாலம்பூர் சௌக்கிட் |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | கோலாலம்பூர் ரவாங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
மலேசியாவின் மாமன்னர்களின் பெயர்களை கோலாலம்பூர் சாலைகளுக்குச் சூட்டுவது என கோலாலம்பூர் மாநகராட்சி முடிவு செய்தது.[1]