![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Stesen_kereta_api_Dabong.jpg/640px-Stesen_kereta_api_Dabong.jpg&w=640&q=50)
தாபோங் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
தாபோங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Dabong Railway Station மலாய்: Stesen Keretapi Dabong) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், கோலா கிராய் மாவட்டம், தாபோங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகரில் இருந்து சுமார் 155 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் தாபோங் தொடருந்து நிலையம் Dabong Railway Station, பொது தகவல்கள் ...
கேடிஎம் இண்டர்சிட்டி | ||||||||||||||||||||||||||
![]() தாபோங் தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | தாபோங், கோலா கிராய் மாவட்டம், ![]() ![]() | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5°22′37.6″N 102°00′35.8″E | |||||||||||||||||||||||||
உரிமம் | ![]() | |||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைப்பாதை 1 தீவு மேடை | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | |||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2008 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மூடு
இந்த நிலையம் தும்பாட் மற்றும் தாபோங் நகரங்களுக்கு இடையே செல்லும் கிழக்கு நகரிடை சேவையின் முனையமாகும். தாபோங் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. தாபோங் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[2]