![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/Gua_Musang_1.jpg/640px-Gua_Musang_1.jpg&w=640&q=50)
குவா மூசாங் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
குவா மூசாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Gua Musang Railway Station மலாய்: Stesen Keretapi Gua Musang) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், குவா மூசாங் மாவட்டம், குவா மூசாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகரில் இருந்து சுமார் 196 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் குவா மூசாங் தொடருந்து நிலையம் Gua Musang Railway Station, பொது தகவல்கள் ...
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||||||||||||
![]() குவா மூசாங் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | குவா மூசாங், குவா மூசாங் மாவட்டம், ![]() ![]() | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°52′44.9″N 101°58′00.3″E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | ![]() | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைப்பாதை | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2008 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
மூடு
இந்த நிலையம் குவா மூசாங் மற்றும் தும்பாட் நகரங்களுக்கு இடையிலான கிழக்கு நகரிடை சேவையின் ஒரு முனையமாக விளங்குகிறது. குவா மூசாங் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. குவா மூசாங் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1]