![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/Merapoh_1.jpg/640px-Merapoh_1.jpg&w=640&q=50)
மெராப்போ தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
மெராப்போ தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Merapoh Railway Station மலாய்: Stesen Keretapi Merapoh) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், மெராப்போ நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 315 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் மெராப்போ தொடருந்து நிலையம் Merapoh Railway Station, பொது தகவல்கள் ...
கேடிஎம் இண்டர்சிட்டி | ||||||||||||||||||||||||||
![]() மெராப்போ தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | மெராப்போ, லிப்பிஸ் மாவட்டம், , ![]() | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°41′35″N 102°00′10″E | |||||||||||||||||||||||||
உரிமம் | ![]() | |||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைப்பாதை | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | |||||||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | |||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2008 | |||||||||||||||||||||||||
மின்சாரமயம் | இல்லை | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மூடு
இந்த நிலையம் கோலா லிப்பிஸ் மற்றும் மெராப்போ நகரங்களுக்கு இடையிலான கிழக்கு நகரிடை சேவையின் ஒரு முனையமாக விளங்குகிறது. மெராப்போ நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. மெராப்போ நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1]