![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ab/JB_Sentral_5.jpg/640px-JB_Sentral_5.jpg&w=640&q=50)
ஜொகூர் பாரு சென்ட்ரல்
From Wikipedia, the free encyclopedia
ஜொகூர் பாரு சென்ட்ரல் அல்லது ஜொகூர் பாரு மத்திய நிலையம்; அல்லது லார்க்கின் சென்ட்ரல்; (சுருக்கம்:ஜேபி சென்ட்ரல்); (ஆங்கிலம்: Johor Bahru Sentral அல்லது JB Sentral மலாய்: Johor Bahru Sentral); ஜாவி: جوهر بهرو سينترال; சீனம்: 新山中央車站) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு, புக்கிட் சகார் (Bukit Chagar) பகுதியில் அமைந்துள்ள ஓர் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஆகும்.
விரைவான உண்மைகள் ஜொகூர் பாரு சென்ட்ரல்Johor Bahru Sentral Station, பொது தகவல்கள் ...
கேடிஎம் இண்டர்சிட்டி | ||||||||||||||||||||||||||||||||||||
![]() ஜொகூர் பாரு சென்ட்ரல் | ||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | தெற்கு ஒருங்கிணைந்த நுழைவாயில்; புக்கிட் சாகர், ஜொகூர் பாரு, மலேசியா ஜொகூர் | |||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 1°27′45″N 103°45′53″E | |||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | ![]() | |||||||||||||||||||||||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) | |||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை | |||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 3 தீவு நடைமேடை | |||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 6 | |||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 21 அக்டோபர் 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-10-21) | |||||||||||||||||||||||||||||||||||
முந்தைய பெயர்கள் | கெம்பாஸ் பாரு | |||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
இந்தப் போக்குவரத்து மையம் 2010 அக்டோபர் 21-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த மையம், முன்பு 200 மீ தெற்கே அமைந்து இருந்த ஜொகூர் பாரு தொடருந்து நிலையத்தில் (Johor Bahru Railway Station) இருந்து புக்கிட் சகார் பகுதிக்கு மாற்றப்பட்டது. பழைய ஜொகூர் பாரு தொடருந்து நிலையம் தற்சமயம் மூடப்பட்டுவிட்டது.