![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Railway_overhead_wires_Kampar%252C_Perak%252C_Malaysia.jpg/640px-Railway_overhead_wires_Kampar%252C_Perak%252C_Malaysia.jpg&w=640&q=50)
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
From Wikipedia, the free encyclopedia
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம், (மலாய்: Laluan Kereta Api Pantai Barat; ஆங்கிலம்: KTM West Coast Railway Line (WCRL); சீனம்: 西海岸鐵路線); என்பது மலேசியா பெர்லிஸ் மாநிலத்தில்; மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள பாடாங் பெசார் தொடருந்து நிலையத்திற்கும் சிங்கப்பூர், உட்லேண்ட்ஸ் தொடருந்து சோதனைச் சாவடிக்கும் இடையிலான தொடருந்து வழித்தடம் ஆகும்.
விரைவான உண்மைகள் மலாயா மேற்கு கடற்கரைதொடருந்து வழித்தடம் KTM West Coast Railway Line, கண்ணோட்டம் ...
![]() மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் KTM West Coast Railway Line | |
---|---|
![]() தாப்பா - கமபார் தொடருந்து வழித்தடத்தில் ஒரு பகுதி | |
கண்ணோட்டம் | |
நிலை | இயங்குகிறது |
உரிமையாளர் | மலாயா தொடருந்து நிறுவனம் |
வட்டாரம் | தீபகற்ப மலேசியா |
முனையங்கள் |
|
இருந்து தொடர்கிறது | தாய்லாந்து |
நிலையங்கள் | 121 |
சேவை | |
வகை |
|
சேவைகள் |
|
செய்குநர்(கள்) | மலாயா தொடருந்து நிறுவனம் |
பணிமனை(கள்) | |
வரலாறு | |
திறக்கப்பட்டது | சூன் 1, 1885 (1885-06-01) |
முடிக்கப்பட்டது | செப்டம்பர் 17, 1923 (1923-09-17) |
மூடப்பட்டது | சூலை 1, 2011 (2011-07-01) (உட்லேண்ட்ஸ்–தஞ்சோங் பகார்) |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 1,151 km (715 mi) |
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 1 அல்லது 2 |
தட அளவி | 1,000 mm (3 ft 3 3⁄8 in) |
மின்மயமாக்கல் | வார்ப்புரு:25 kV 50 Hz (பாடாங் பெசார் – கிம்மாஸ்) |
மூடு
இந்த வழித்தடம் மேற்குக் கடற்கரை தொடருந்து பாதை என்றும் அழைக்கப்படுகிறது; ஏனெனில், தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்த வழித்தடம் சேவை செய்வதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.