கோலா கிராய் தொடருந்து நிலையம்
மலேசிய தொடருந்து நிலையம் / From Wikipedia, the free encyclopedia
கோலா கிராய் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Krai Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Krai) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், கோலா கிராய் மாவட்டம், கோலா கிராய் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோலா கிராய் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் கோலா கிராய் தொடருந்து நிலையம் Kuala Krai Railway Station, பொது தகவல்கள் ...
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||||||||||||
கோலா கிராய் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | கோலா கிராய், 18000 கோலா கிராய் மாவட்டம், கிளாந்தான், மலேசியா | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5°32′N 102°12′E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைப்பாதை 1 தீவு மேடை | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2008 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
மூடு
கிளாந்தான் மாநிலத்தின் மிகப்பெரிய தொடருந்து நிலையமான கோலா கிராய் தொடருந்து நிலையம், மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் (KTM East Coast Line) அமைந்துள்ளது; மற்றும் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது. கோலா கிராய் நகரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.[2]