சிட்னி
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
சிட்னி (Sydney) அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் இது அமைந்துள்ளது. 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார்.
விரைவான உண்மைகள்
சிட்னி Sydney நியூ சவுத் வேல்ஸ் | |||||||
ஜாக்சன் துறையில் சிட்னி ஒப்பேரா மாளிகை மற்றும் சிட்னி வர்த்தக மையம் | |||||||
மக்கள் தொகை: | 4,284,379 (1வது) | ||||||
• அடர்த்தி: | 2058/கிமீ² (5,330.2/சதுர மைல்) (2006)[1] | ||||||
அமைப்பு: | 26 ஜனவரி 1788 | ||||||
ஆள்கூறுகள்: | 33°51′35.9″S 151°12′40″E | ||||||
பரப்பளவு: | 12144.6 கிமீ² (4,689.1 சது மைல்) | ||||||
நேர வலயம்:
• கோடை (பசேநே) |
ஆகீநே (UTC+10)
ஆகீபநே (UTC+11) | ||||||
அமைவு: | |||||||
உள்ளூராட்சிகள்: | பல (38) | ||||||
கவுண்டி: | கம்பர்லாந்து | ||||||
மாநில மாவட்டம்: | பல (49) | ||||||
நடுவண் தொகுதி: | பல (22) | ||||||
|
மூடு