![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Two_inch_ruler.jpg/640px-Two_inch_ruler.jpg&w=640&q=50)
அங்குலம்
From Wikipedia, the free encyclopedia
அங்குலம் (ஒலிப்புⓘ; inch, குறியீடு: in அல்லது ″[1]) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.[1][2][3]
விரைவான உண்மைகள் அங்குலம், அலகு முறைமை ...
அங்குலம் | |
---|---|
அலகு முறைமை | அமெரிக்க/பிரித்தானிய அலகுகள் |
அலகு பயன்படும் இடம் | நீளம் |
குறியீடு | in or ″ (the double prime)[1] |
அலகு மாற்றங்கள் | |
1 in இல் ... | ... சமன் ... |
பிரித்தானிய/அமெரிக்க அலகுகள் | 1/36 yd or 1/12 ft |
மெட்ரிக் (SI) அலகுகள் | 25.4 mm |
மூடு
விரைவான உண்மைகள் SI அலகுகள், அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் ...
SI அலகுகள் | |
---|---|
25.4×10−3 மீ | 25.4 மிமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
83.33×10−3 அடி | 1 அங் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Two_inch_ruler.jpg/640px-Two_inch_ruler.jpg)