ஆர்தர் பிலிப்
From Wikipedia, the free encyclopedia
ஆர்தர் பிலிப் (Arthur Phillip, அக்டோபர் 11, 1738 – ஆகஸ்ட் 31, 1814) பிரித்தானிய றோயல் கடற்படை அட்மிரலும் காலனித்துவ நிர்வாகியுமாவார். பிலிப் ஆஸ்திரேலியா கண்டத்தின் முதலாவது ஐரோப்பியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் ஆளுநராக,[1] இருந்தவர். இவரே சிட்னி நகரை அமைத்தவர் ஆவார்.
விரைவான உண்மைகள் ஆர்தர் பிலிப்Arthur Phillip, சார்பு ...
ஆர்தர் பிலிப் Arthur Phillip | |
---|---|
சார்பு | பெரிய பிரித்தானியா |
சேவை/ | றோயல் கடற்படை |
தரம் | அட்மிரல் |
போர்கள்/யுத்தங்கள் | ஏழாண்டுப் போர் |
வேறு செயற்பாடுகள் | நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் |
மூடு