அடிலெயிட்
தெற்கு ஆசுத்திரேலிய மாநிலத்தின் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
அடிலெய்ட் ஆஸ்திரேலிய மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய நகரம். மத்தியதரைக்கடற் காலநிலையுடையது. அடிலெய்ட் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள்
அடிலெயிட் Adelaide தெற்கு ஆஸ்திரேலியா | |||||||
அடிலெயிட் நகரம் | |||||||
மக்கள் தொகை: | 1,158,259 (2007)[1] (5வது) | ||||||
• அடர்த்தி: | 1295/கிமீ² (3,354.0/சதுர மைல்) (2006)[2] | ||||||
அமைப்பு: | டிசம்பர் 28, 1836 | ||||||
பரப்பளவு: | 1826.9 கிமீ² (705.4 சது மைல்) | ||||||
நேர வலயம்:
• கோடை (பசேநே) |
ACST (UTC+9:30)
ACDT (UTC+10:30) | ||||||
அமைவு: | |||||||
உள்ளூராட்சிகள்: | 18 | ||||||
|
மூடு