ஏப்ரல்
மாதம் / From Wikipedia, the free encyclopedia
ஏப்ரல் அல்லது ஏப்பிரல் (April, /ˈeɪprɪl/ (கேட்கⓘ) AY-pril) கிரெகொரியின் நாட்காட்டியின் நான்காவது மாதமாகும். 30 நாள்களைக் கொண்ட நான்கு மாதங்களில் ஏப்ரலும் ஒன்றாகும்.
<< | ஏப்ரல் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMXXIV | ||||||
ஏப்ரல் மாதம் வடக்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்திலும், தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் இலையுதிர்காலத்திலும் வருகிறது.