![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9f/Justice_S._Abdul_Nazeer.jpg/640px-Justice_S._Abdul_Nazeer.jpg&w=640&q=50)
எசு. அப்துல் நசீர்
From Wikipedia, the free encyclopedia
நீதிபதி சை. அப்துல் நசீர் (Syed Abdul Nazeer; பிறப்பு: சனவரி 5, 1958, மூதபித்ரிக்கு அருகிலுள்ள பெலுவாயில்[1][2]) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய ஆளுநர் ஆவார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.
விரைவான உண்மைகள் சையது அப்துல் நசீர், 24வது ஆந்திரப் பிரதேச ஆளுநர் ...
சையது அப்துல் நசீர் | |
---|---|
![]() | |
24வது ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 பெப்பிரவரி 2023 | |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி |
முன்னையவர் | பிசுவபூசண் அரிச்சந்தன் |
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 17 பெப்பிரவரி 2017 – 4 சனவரி 2023 | |
பரிந்துரைப்பு | சகதீசு சிங் கேகர் |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 12 மே 2003 – 16 பெப்பிரவரி 2017 | |
பரிந்துரைப்பு | வி. நா. கரே |
நியமிப்பு | ஆ. ப. ஜை. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சனவரி 1958 (1958-01-05) (அகவை 66) பெலுவை, மைசூர் மாநிலம், இந்தியா |
வாழிடம் | ஆளுநர் இல்லம், விசயவாடா |
மூடு