![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/The_Chief_Minister_of_Andhra_Pradesh%252C_Shri_Y.S._Jagan_Mohan_Reddy.jpg/640px-The_Chief_Minister_of_Andhra_Pradesh%252C_Shri_Y.S._Jagan_Mohan_Reddy.jpg&w=640&q=50)
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
இந்திய மாநிலமான, ஆந்திரப் பிரதேசத்தின் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953 இல் சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948இல் ஐதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான தெலுங்கானா, 1956 இல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேசம் உருவானது. தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி, 30 மே 2019 முதல் பதவியில் உள்ளார்.
விரைவான உண்மைகள் ஆந்திரப் பிரதேசம் - முதலமைச்சர், கட்சி ...
ஆந்திரப் பிரதேசம் - முதலமைச்சர் | |
---|---|
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் |
|
அறிக்கைகள் | |
வாழுமிடம் | அமராவதி |
நியமிப்பவர் | ஆந்திரப் பிரதேச ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்) |
முன்னவர் | நா. சந்திரபாபு நாயுடு (சூன் 8 2014 - 29 மே 2019) |
முதலாவதாக பதவியேற்றவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 (67 ஆண்டுகள் முன்னர்) (1956-11-01) |
இணையதளம் | www |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/India_Andhra_Pradesh_locator_map_%281956-2014%29.svg/640px-India_Andhra_Pradesh_locator_map_%281956-2014%29.svg.png)