நீலம் சஞ்சீவ ரெட்டி (மே 19, 1913 – சூன் 1, 1996) இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார்.

விரைவான உண்மைகள் Neelam Sanjiva Reddy, இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் ...
Neelam Sanjiva Reddy
నీలం సంజీవరెడ్డి
Thumb
இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர்
பதவியில்
25 சூலை 1977  25 சூலை 1982
பிரதமர்மொரார்ஜி தேசாய்
சரண் சிங்
இந்திரா காந்தி
Vice Presidentபசப்பா தனப்பா ஜாட்டி
முகம்மது இதயத்துல்லா
முன்னையவர்ஜாட்டி (பதில்)
பின்னவர்ஜெயில் சிங்
மக்களவையின் 4வது அவைத்தலைவர்
பதவியில்
17 மார்ச் 1967  19 சூலை 1969
Deputyஆர். கே. காதில்கார்
முன்னையவர்சர்தார் உக்கம் சிங்
பின்னவர்குர்தியால் சிங் திலன்
பதவியில்
26 மார்ச் 1977  13 சூலை 1977
Deputyகோதே முரகரி
முன்னையவர்பாலிராம் பகத்
பின்னவர்கே. எஸ். எக்டே
ஆந்திரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர்
பதவியில்
12 மார்ச் 1962  20 பெப்ரவரி 1964
ஆளுநர்பீம் சென் சச்சார்
சத்யவந்த் சிறீநாகேசு
முன்னையவர்தாமோதரம் சஞ்சீவையா
பின்னவர்காசு பிரமானந்த ரெட்டி
பதவியில்
1 நவம்பர் 1956  11 சனவரி 1960
பின்னவர்தாமோதரம் சஞ்சீவையா
கூட்டுச்சேரா இயக்கத்தின் செயலாளர்
பதவியில்
7 மார்ச் 1983  11 மார்ச் 1983
முன்னையவர்பிடல் காஸ்ட்ரோ
பின்னவர்ஜெயில் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1913-05-19)19 மே 1913
இல்லூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(இன்றைய அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு1 சூன் 1996(1996-06-01) (அகவை 83)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஜனதா கட்சி (1977 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1977 இற்கு மு)
துணைவர்நீலம் நாகரத்தினம்மா
முன்னாள் கல்லூரிஅரசு கலைக் கல்லூரி, அனந்தபுரம், சென்னைப் பல்கலைக்கழகம்
மூடு

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.