விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளைப் பட்டியல் இடுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் ஆசிய உறுப்பு நாடுகள் 48 உள்ளன.[1]
கொடி | வரைபடம் | தமிழ், ஆங்கிலப் பெயர்(கள்) [2][3][4] |
உள்ளூர்ப் பெயர்(கள்)[2] | தலைநகரம் [4][5][6] |
மக்கள்தொகை[a][b] [7] |
பரப்பளவு[a][b] [8] |
---|---|---|---|---|---|---|
ஆப்கானிசுத்தான் Islamic Republic of Afghanistan |
தாரி: جمهوری اسلامی افغانستان — افغانستان (Afghānestān — Jomhūrī-ye Eslāmī-ye Afghānestān) பஷ்தூ: د افغانستان اسلامي جمهوریت — افغانستانت (Afghān̄istān — Afghānistān Islāmī Jumhūrīyat) |
காபூல் தாரி: کابل (Kābul) பஷ்தூ: کابل (Kābul) |
26,556,800 | 652,230 km2 (251,827 sq mi) | ||
அர்மீனியா Republic of Armenia |
ஆர்மீனியம்: Հայաստան — Հայաստանի Հանրապետությու (Hayastan — Hayastani Hanrapetut'yun) | யெரெவான் ஆர்மீனியம்: Երևան (Yerevan) |
2,970,495 | 29,743 km2 (11,484 sq mi) | ||
அசர்பைசான்[a][b] Republic of Azerbaijan |
அசர்பைஜான்: Azǝrbaycan — Azǝrbaycan Respublikası | பக்கூ அசர்பைஜான்: Bakı |
9,593,000 | 86,600 km2 (33,436 sq mi) | ||
பகுரைன் Kingdom of Bahrain |
அரபு மொழி: مملكة البحرين — البحرين (Al Baḩrayn — Mamlakat al Baḩrayn) | மனாமா அரபு மொழி: المنامة (Al Manāmah) |
1,316,500 | 760 km2 (293 sq mi) | ||
வங்காளதேசம் People's Republic of Bangladesh |
வங்காள மொழி: বাংলাদেশ — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (Bānglādesh — Gaṇaprajātantrī Bānglādesh) | டாக்கா வங்காள மொழி: ঢাকা (Ḍhākā) |
161,083,804 | 143,998 km2 (55,598 sq mi) | ||
பூட்டான் Kingdom of Bhutan |
திஃசொங்கா: འབྲུག་ཡུལ་ — འབྲུག་རྒྱལ་ཁབ་
(Druk Yul — Druk Gyalkhapb) |
திம்பு திஃசொங்கா: ཐིམ་ཕུ (Thimphu) |
716,896 | 38,394 km2 (14,824 sq mi) | ||
புரூணை Brunei Darussalam |
ஆங்கில மொழி: Brunei Darussalam மலாய்: Brunei — Negara Brunei Darussalam |
பண்டார் செரி பெகாவான் ஆங்கில மொழி: Bandar Seri Begawan மலாய்: Bandar Seri Begawan |
408,786 | 5,765 km2 (2,226 sq mi) | ||
கம்போடியா Kingdom of Cambodia |
கெமர்: កម្ពុជា — ព្រះរាជាណាចក្រកម្ពុជា (Kâmpŭchéa — Preăhréachéanachâkr Kâmpŭchéa) | புனோம் பென் கெமர்: ភ្នំពេញ (Phnum Pénh) |
14,952,665 | 181,035 km2 (69,898 sq mi) | ||
சீன மக்கள் குடியரசு[b] People's Republic of China |
சீன மொழி: 中国 — 中华人民共和国 (Zhongguo — Zhonghua Renmin Gongheguo) | பெய்ஜிங் சீன மொழி: 北京 (Beijing) |
1,343,239,923 | 9,596,961 km2 (3,705,407 sq mi) | ||
சைப்பிரசு[b] Republic of Cyprus |
கிரேக்க மொழி: Κύπρος — Κυπριακή Δημοκρατία (Kýpros — Kypriakí Dimokratía) துருக்கியம்: Kıbrıs — Kıbrıs Cumhuriyeti |
நிக்கோசியா கிரேக்க மொழி: Λευκωσία (Lefkosia) துருக்கியம்: Lefkoşa |
1,138,071 | 9,251 km2 (3,572 sq mi) | ||
சியார்சியா[a][b] Georgia |
சியார்சிய: საქართველო (Sak'art'velo) | திபிலீசி / T'bilisi சியார்சிய: თბილისი (T'bilisi) |
4,570,934 | 69,700 km2 (26,911 sq mi) | ||
இந்தியா Republic of India |
ஆங்கில மொழி: India — Republic of India இந்தி: भारत — भारत गणरा᭔य (Bhārat — Bhāratīya Gaṇarājya) |
புது தில்லி ஆங்கில மொழி: New Delhi இந்தி: नई दिल्ली (Naī Dillī) |
1,205,073,612 | 3,287,263 km2 (1,269,219 sq mi) | ||
இந்தோனேசியா[a] Republic of Indonesia |
இந்தோனேசிய மொழி: Indonesia — Republik Indonesia | ஜகார்த்தா இந்தோனேசிய மொழி: Jakarta |
248,645,008 | 1,904,569 km2 (735,358 sq mi) | ||
ஈரான் Islamic Republic of Iran |
جمهوری اسلامی ایران
(Īrān — Jomhūrī-ye Eslāmī-ye Īrān) |
தெஹ்ரான் பாரசீக மொழி: تهران (Tehrān) |
78,868,711 | 1,648,195 km2 (636,372 sq mi) | ||
ஈராக் Republic of Iraq |
அரபு மொழி: العراق — جمهورية العراق (Al ‘Irāq — Jumhūrīyat al ‘Irāq) | பக்தாத் அரபு மொழி: بغداد (Baghdād) |
36,004,552 | 438,317 km2 (169,235 sq mi) | ||
இசுரேல் State of Israel |
அரபு மொழி: إسرائيل — دَوْلَة إِسْرَائِيل (Isrā'īl — Dawlat Isrā'īl) எபிரேயம்: יִשְרָאֵל — מְדִינַת יִשְׂרָאֵל (Yisra'el — Medinat Yisra'el) |
எருசலேம் (Claimed and de facto)[c] எபிரேயம்: ירושלים (Yerushalayim) |
7,590,758 | 20,770 km2 (8,019 sq mi) | ||
சப்பான் | யப்பானிய: 日本 — 日本国 (Nihon / Nippon — Nihon-koku / Nippon-koku) | தோக்கியோ யப்பானிய: 東京都 (Tokyo) |
127,368,088 | 377,915 km2 (145,914 sq mi) | ||
சோர்தான் Hashemite Kingdom of Jordan |
அரபு மொழி: اﻷرُدن — المملكة الأردنية الهاشميه (Al Urdun — Al Mamlakah al Urdunīyah al Hāshimīyah) | அம்மான் அரபு மொழி: عمان (Ammān) |
6,508,887 | 89,342 km2 (34,495 sq mi) | ||
கசகிசுதான்[a] Republic of Kazakhstan |
காசாக்கு மொழி: Қазақстан — Қазақстан Республикасы (Qazaqstan — Qazaqstan Respūblīkasy) உருசியம்: Казахстан — Республика Казахстан (Kazahstan — Respublika Kazahstan) |
அஸ்தானா காசாக்கு மொழி: Астана உருசியம்: Астана (Astana) |
17,522,010 | 2,724,900 km2 (1,052,090 sq mi) | ||
வடகொரியா Democratic People's Republic of Korea |
கொரிய மொழி: 조선 — 조선민주주의인민공화국 (Chosŏn — Chosŏn-minjujuŭi-inmin-konghwaguk) | பியொங்யாங் கொரிய மொழி: 평양 (Phyŏngyang) |
24,589,122 | 120,538 km2 (46,540 sq mi) | ||
தென் கொரியா Republic of Korea |
கொரிய மொழி: 한국 — 대한민국 (Han’guk — Taehan Min’guk) | சியோல் கொரிய மொழி: 서울 (Seoul) |
48,860,500 | 99,720 km2 (38,502 sq mi) | ||
குவைத் State of Kuwait |
அரபு மொழி: دولة الكويت — اﻟﻜﻮﻳ (Al Kuwayt — Dawlat al Kuwayt) | குவைத் நகரம் அரபு மொழி: الكويت (Al Kuwayt) |
3,268,431 | 17,818 km2 (6,880 sq mi) | ||
கிர்கிசுத்தான் Kyrgyz Republic |
கிர்கீசியம்: Кыргызстан — Кыргыз Республикасы (Kyrgyzstan — Kyrgyz Respublikasy) உருசியம்: Кыргызстан — Кыргызская Республика (Kyrgyzstan — Kyrgyzskaja Respublika) |
பிசுக்கெக் கிர்கீசியம்: Бишкек (Bishkek) உருசியம்: Бишкек (Biškek) |
5,496,737 | 199,951 km2 (77,202 sq mi) | ||
லாவோஸ் Lao People's Democratic Republic |
லாவோ: ປະເທດລາວ — ສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວ (PathetLao — Sathalanalat Paxathipatai Paxaxôn Lao) | வியஞ்சான் லாவோ: ວຽງຈັນ (Viangchan) |
6,586,266 | 236,800 km2 (91,429 sq mi) | ||
லெபனான் Lebanese Republic |
அரபு மொழி: لبنان — الجمهورية اللبنانية (Lubnān — Al Jumhūrīyah al Lubnānīyah) | பெய்ரூத் அரபு மொழி: بيروت (Bayrūt) |
4,140,289 | 10,400 km2 (4,015 sq mi) | ||
மலேசியா | மலாய்: Malaysia | கோலாலம்பூர்[d] மலாய்: Kuala Lumpur |
30,527,000 | 329,847 km2 (127,355 sq mi) | ||
மாலைத்தீவுகள் Republic of Maldives |
திவெயி: ދިވެހިރާއްޖެ — ދިވެހިރާއްޖޭގެ ޖުމްހޫރިއްޔާ (Dhivehi Raajje — Dhivehi Raajjeyge Jumhooriyyaa) | மாலே / Male' திவெயி: މާލެ (Maale) |
394,451 | 298 km2 (115 sq mi) | ||
மங்கோலியா | மொங்கோலியம்: Монгол — Монгол улс (Mongol — Mongol uls) | Ulaanbaatar மொங்கோலியம்: Улаанбаатар (Ulaanbaatar) |
3,179,997 | 1,564,116 km2 (603,909 sq mi) | ||
மியான்மர் Republic of The Union of Myanmar |
பர்மியம்: မြန်မာ — ပြည်ထောင်စု သမ္မတ မြန်မာနိုင်ငံတော် (Myanma — Pyidaungzu Myanma Naingngandaw) | Nay Pyi Taw பர்மியம்: နေပြည်တော် (Nay Pyi Taw) |
54,584,650 | 676,578 km2 (261,228 sq mi) | ||
நேபாளம் Federal Democratic Republic of Nepal |
நேபாளி: नपाल — सघीय लोकताि᭠ᮢक गणत᭠ᮢ न ं पाल (Nepāl — Saṁghīya Loktāntrik Ganạ tantra Nepāl) | காட்மாண்டூ நேபாளி: काठमाडौं (Kāṭhmāḍauṁ) |
29,890,686 | 147,181 km2 (56,827 sq mi) | ||
ஓமான் Sultanate of Oman |
அரபு மொழி: عُمان — سلطنة عُمان (‘Umān — Salţanat ‘Umān) | Muscat அரபு மொழி: مسقط (Masqaţ) |
3,090,150 | 309,500 km2 (119,499 sq mi) | ||
பாக்கிசுத்தான் Islamic Republic of Pakistan |
ஆங்கில மொழி: Pakistan — Islamic Republic of Pakistan உருது: پَاکِسْتَان — اسلامی جمہوریہ پاکستان (Pākistān — Jamhūryat Islāmī Pākistān) |
இஸ்லாமாபாத் ஆங்கில மொழி: Islamabad உருது: اسلام آباد (Islāmābād) |
190,291,129 | 796,095 km2 (307,374 sq mi) | ||
பிலிப்பீன்சு Republic of the Philippines |
ஆங்கில மொழி: Philippines — Republic of the Philippines தகலாகு: Pilipinas — Republika ng Pilipinas |
மணிலா ஆங்கில மொழி: Manila தகலாகு: மேnila |
103,775,002 | 300,000 km2 (115,831 sq mi) | ||
கத்தார் State of Qatar |
அரபு மொழி: قطر — دولة قطر (Qatar — Dawlat Qatar) | தோகா அரபு மொழி: الدوحة (Ad Dawḩah) |
2,334,029 | 11,586 km2 (4,473 sq mi) | ||
ரசியா[a] Russian Federation |
உருசியம்: Росси́я — Российская Федерация (Rossija — Rossijskaja Federacija) | மாஸ்கோ உருசியம்: Москва (Moskva) |
142,517,670 | 17,098,242 km2 (6,601,668 sq mi) | ||
சவூதி அரேபியா Kingdom of Saudi Arabia |
அரபு மொழி: السعودية — المملكة العربية السعودية (As Su‘ūdīya — Al Mamlakah al ‘Arabīyah as Su‘ūdīyah) | ரியாத் அரபு மொழி: الرياض (Ar Riyāḑ) |
31,521,418 | 2,149,690 km2 (830,000 sq mi) | ||
சிங்கப்பூர் Republic of Singapore |
சீன மொழி: 新加坡 — 新加坡共和国 Xinjiapo — Xinjiapo Gongheguo ஆங்கில மொழி: Singapore — Republic of Singapore மலாய்: Singapura — Republik Singapura தமிழ்: சிங்கப்பூர் — சிங்கப்பூர் குடியரசு (Chiṅkappūr — Chiṅkappūr Kuṭiyarachu) |
Singapore சீன மொழி: 新加坡 Xinjiapo ஆங்கில மொழி: Singapore மலாய்: Singapura தமிழ்: சிங்கப்பூர் (Chiṅkappūr) |
5,353,494 | 697 km2 (269 sq mi) | ||
இலங்கை Democratic Socialist Republic of Sri Lanka |
சிங்களம்: ශ්රී ලංකා — ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජය (Shrī Laṁkā — Shrī Laṁkā Prajātāntrika Samājavādī Janarajaya) தமிழ்: இலᾱைக — இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசு (Ilaṅkai — Ilaṅkai Jaṉanāyaka Choṣhalichak Kuṭiyarachu) |
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை சிங்களம்: ශ්රී ජයවර්ධනපුර ක ෝට්ටේ (Shrī Jayavardhanapura Koṭṭe) தமிழ்: ஶ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை (Shrī Jĕyavarttaṉapura Koṭṭai) |
21,481,334 | 65,610 km2 (25,332 sq mi) | ||
சிரியா Syrian Arab Republic |
அரபு மொழி: ﺔُﺳ ِﻮرَا / ﺳ ِﻮر — جمهورية سوريا العربية (Sūrīyah / Sūriyā — Al Jumhūrīyah al ‘Arabīyah as Sūrīyah) | திமிஷ்கு அரபு மொழி: دمشق (Dimashq) |
22,530,746 | 185,180 km2 (71,498 sq mi) | ||
தச்சிகிஸ்தான் Republic of Tajikistan |
தாஜிக்: Тоҷикистон — Ҷумҳурии Тоҷикистон (Tojikiston — Jumhurii Tojikiston) | துசான்பே தாஜிக்: Душанбе (Dushanbe) |
7,768,385 | 143,100 km2 (55,251 sq mi) | ||
தாய்லாந்து Kingdom of Thailand |
தாய் மொழி: ประเทศไทย — ราชอาณาจักรไทย (Prathet Thai — Ratcha Anachak Thai) | பேங்காக் தாய் மொழி: กรุงเทพฯ (Krung Thep) |
67,091,089 | 513,120 km2 (198,117 sq mi) | ||
கிழக்குத் திமோர்[a] Democratic Republic of Timor-Leste |
போர்த்துக்கேய மொழி: Timor-Leste — República Democrática de Timor-Leste தேதுன மொழி: Timor Lorosa'e — Repúblika Demokrátika Timor Lorosa'e |
டிலி போர்த்துக்கேய மொழி: Dili தேதுன மொழி: Dili |
1,143,667 | 14,874 km2 (5,743 sq mi) | ||
துருக்கி[a] Republic of Turkey |
துருக்கியம்: Türkiye — Türkiye Cumhuriyeti | அங்காரா துருக்கியம்: Ankara |
79,749,461 | 783,562 km2 (302,535 sq mi) | ||
துருக்மெனிசுதான் | துருக்மேனியம்: Türkmenistan | அசுகாபாத் துருக்மேனியம்: Aşgabat |
5,054,828 | 488,100 km2 (188,456 sq mi) | ||
ஐக்கிய அரபு அமீரகம் | அரபு மொழி: اﻹﻣﺎرا — دولة الإمارات العربية المتحدة (Al Imārāt — Al Imārāt al ‘Arabīyah al Muttaḩidah) | அபுதாபி (நகரம்) அரபு மொழி: أبوظبي (Abu Dhabi) |
9,577,000 | 83,600 km2 (32,278 sq mi) | ||
உசுபெக்கிசுத்தான் Republic of Uzbekistan |
உசுபேகியம்: O‘zbekiston — O‘zbekiston Respublikasi | தாஷ்கந்து உசுபேகியம்: Toshkent |
30,492,800 | 447,400 km2 (172,742 sq mi) | ||
வியட்நாம் / Viet Nam Socialist Republic of Vietnam |
வியட்நாமியம்: Việt Nam — Cộng Hòa Xã Hội Chủ Nghĩa Việt Nam | ஹனோய் வியட்நாமியம்: Hà Nội |
91,519,289 | 332,698 km2 (128,455 sq mi) | ||
யெமன் Republic of Yemen |
அரபு மொழி: اليمن — الجمهورية اليمنية (Al Yaman — Al Jumhūrīyah al Yamanīyah) | சனா அரபு மொழி: صنعاء (Şan‘ā’) |
25,956,000 | 527,968 km2 (203,850 sq mi) |
கொடி | வரைபடம் | தமிழ், ஆங்கிலப் பெயர்கள் | நிலை | உள்ளூர்ப் பெயர்கள் | தலைநகர் | மக்கள்தொகை | பரப்பளவு |
---|---|---|---|---|---|---|---|
அப்காசியா Republic of Abkhazia[9] |
சியார்சியாவின் சுயாட்சிப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியது.[10] Recognised by four UN states.[11] | வார்ப்புரு:Lang-ab (Apswa)[9] | சுகுமி / சுகும்[9] வார்ப்புரு:Lang-ab (Akwa)[சான்று தேவை] |
250,000[12] | 8,660 km2 (3,344 sq mi)[10] | ||
நகர்னோ-கரபாக் Nagorno-Karabakh Republic[13] |
அசர்பைசானின் பகுதியாகப் பிரகடனம்.[14] Recognised only by 3 non-UN states.[சான்று தேவை] | ஆர்மீனியம்: Լեռնային Ղարաբաղ — Լեռնային Ղարաբաղ Հանրապետություն[சான்று தேவை] (Lernayin Gharabaghi — Lernayin Gharabaghi Hanrapetut’yun)[13] | இசுடெபானகர்த்[13] ஆர்மீனியம்: Ստեփանակերտ (Khankendi)[சான்று தேவை] |
141,400[15] | 7,000 km2 (2,703 sq mi)[16] | ||
வடக்கு சைப்பிரசு Turkish Republic of Northern Cyprus[17] |
சைப்பிரசின் பகுதியாகப் பிரகடனம். துருக்கியால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது.[17] | துருக்கியம்: Kuzey Kıbrıs — Kuzey Kıbrıs Türk Cumhuriyeti[சான்று தேவை] | நிக்கோசியா துருக்கியம்: Lefkoşa[18] |
285,356[19] | 3,355 km2 (1,295 sq mi)[8] | ||
பலத்தீன் நாடு State of Palestine |
அரபு மொழி: فلسطين — دولة فلسـطين (Filastīn — As-Sulta Al-Wataniyya Al-Filastīniyya) | கிழக்கு எருசலேம் (claimed)[20]
ரம்லா(de facto)[சான்று தேவை] |
4,225,710[7] | 6,220 km2 (2,402 sq mi)[8] | |||
தெற்கு ஒசேத்தியா Republic of South Ossetia |
சியார்சியாவின் பகுதியாகப் பிரகடனம்.[21] நான்கு ஐநா நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. | Ossetian: Хуссар Ирыстон — Республикæ Хуссар Ирыстон (Khussar Iryston — Respublikæ Khussar Iryston) உருசியம்: Южная Осетия — Республика Южная Осетия (Yuzhnaya Osetiya — Respublika Yuzhnaya Osetiya) |
திஸ்கின்வாலி[21] Ossetian: Цхинвал or Чъреба (Chreba)[சான்று தேவை] |
70,000[21] | 3,900 km2 (1,506 sq mi)[22] | ||
சீனக் குடியரசு Republic of China[4][23] |
சீன மாகாணமாகப் பிரகடனம். ஐநா நாடுகளால் சீனாவின் பகுதியாகவே அங்கீகாரம் பெற்றுள்ளது. | Traditional Chinese: 臺灣/台灣 — 中華民國 (Táiwān — Zhōnghuá Mínguó)[சான்று தேவை] | தாய்பெய்[4][5] | 23,071,779[7] | 35,980 km2 (13,892 sq mi)[8] |
Flag | Map | English short and formal names | Status[24] | Domestic short and formal names | Capital | Population | Area[8] |
---|---|---|---|---|---|---|---|
அக்ரோத்திரியும் டெகேலியாவும் The Sovereign Base Areas of Akrotiri and Dhekelia |
British overseas territory | ஆங்கில மொழி: Akrotiri and Dhekelia — Sovereign Base Areas of Akrotiri and Dhekelia | எபிசுகோபி கன்டோன்மண்டு ஆங்கில மொழி: Episkopi Cantonment[5] |
15,700[7][e] | 254 km2 (98 sq mi) | ||
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்[2][4] | பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் | ஆங்கில மொழி: British Indian Ocean Territory | — | 4,000[25][f] | 54,400 km2 (21,004 sq mi) | ||
கிறிஸ்துமசு தீவு Territory of Christmas Island[2] |
Territory of Australia | ஆங்கில மொழி: Christmas Island — Territory of Christmas Island | பிளையிங் பிஷ் கோவ்[4] / The Settlement[5] | 1,402[7] | 135 km2 (52 sq mi) | ||
கொக்கோசு (கீலிங்) தீவுகள் Territory of the Cocos (Keeling) Islands[2] |
ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் | ஆங்கில மொழி: Cocos (Keeling) Islands — Territory of the Cocos (Keeling) Islands | மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள்[5] / Bantam[4] | 596[7] | 14 km2 (5 sq mi) | ||
ஆங்காங் Hong Kong Special Administrative Region of the People's Republic of China[4] |
சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் | சீன மொழி: 香港 — 中華人民共和國香港特別行政區 ஆங்கில மொழி: Hong Kong — Hong Kong Special Administrative Region of the People's Republic of China |
ஆங்காங்[4] | 7,122,508[7] | 1,104 km2 (426 sq mi) | ||
மக்காவு / Macao Macao Special Administrative Region of the People's Republic of China[26] |
சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் | சீன மொழி: 澳門 — 中華人民共和國澳門特別行政區 போர்த்துக்கேய மொழி: Macau — Região Administrativa Especial de Macau da República Popular da China |
மக்காவு / Macao[4] | 573,003[7] | 28.2 km2 (10.9 sq mi) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.