ஆசியம் (Hassium) என்பது ஒரு செயற்கைத் தனிமம் ஆகும்.[9] இதனுடைய தனிம எண் 108. Hs என்பது இதனுடைய வேதிக் குறியீடு ஆகும்.[10] இத்தனிமம் முதன்முதலில் 1984இல் அவதானிக்கப்பட்டது. இத்தனிமம், செயற்கையாக உருவாக்கப்பட்ட 20 தனிமங்களில் ஒன்றாகும். தனிம வரிசைப் பட்டியலில் எட்டாவது கூட்டத்தில் அதிக எடையுடைய தனிமம் இதுவே. இத்தனிமத்துடைய அரை ஆயுட்காலம் ~10 நொடிகளாகும்.

விரைவான உண்மைகள் ஆசியம், தோற்றம் ...
ஆசியம்
108Hs
Os

Hs

(Uhn)
போரியம்ஆசியம்மெய்ட்னீரியம்
தோற்றம்
silvery (predicted)[1]
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் ஆசியம், Hs, 108
உச்சரிப்பு /ˈhæsiəm/ (கேட்க)
HASS-ee-əm[2]
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 8, 7, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[269]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d6 7s2
(predicted)[3]
2, 8, 18, 32, 32, 14, 2 (predicted)
Electron shells of hassium (2, 8, 18, 32, 32, 14, 2 (predicted))
Electron shells of hassium (2, 8, 18, 32, 32, 14, 2 (predicted))
வரலாறு
கண்டுபிடிப்பு Gesellschaft für Schwerionenforschung (1984)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (predicted)[4]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 40.7 (predicted)[3][5] g·cm−3
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 8, 6, 5, 4, 3, 2 (predicted)[1][3][6]
(only bolded oxidation states are known experimentally)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 733.3 (estimated)[3] kJ·mol−1
2வது: 1756.0 (estimated)[3] kJ·mol−1
3வது: 2827.0 (estimated)[3] kJ·mol−1
அணு ஆரம் 126 (estimated)[3] பிமீ
பங்கீட்டு ஆரை 134 (estimated)[7] pm
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal close-packed (predicted)[4]
ஆசியம் has a hexagonal close-packed crystal structure
CAS எண் 54037-57-9
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: ஆசியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
277Hs syn 2 s SF
277mHs ? syn ~11 min[8] SF
271Hs syn ~4 s α 9.27,9.13 267Sg
270Hs syn 3.6 s α 9.02,8.88 266Sg
269Hs syn 9.7 s α 9.21,9.10,8.97 265Sg
only isotopes with half-lives over 1 second are included here
·சா
மூடு

பெயர்

இத்தனிமத்திற்குத் தொடக்கத்தில் Uno என்ற குறியீடு வழங்கப்பட்டது.[11] 1992இலேயே செருமானியக் கண்டுபிடிப்பாளர்களால் இதற்கு ஆசியம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.