|naming=கலிபோர்னியாவில் கண்டுபிடிக்கப்பட்டதற்காக |discovered by=லாரன்சு பெர்க்கிலி தேசிய ஆய்வுகூடம் |discovery date=1950 }} கலிபோர்னியம் (Californium) என்பது கதிரியக்கத் தன்மை கொண்ட உலோகத் தனிமம். இதன் குறியீடு Cf, அணு எண் 98, அணு நிறை 248. இத்தனிமம் முதற்தடவையாக 1950 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கியூரியம் ஆல்ஃபா துகள்களால் மோத விடப்பட்ட போது பெறப்பட்டது. ஆக்டினைடு வரிசையில் உள்ள இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களில் ஆறாவதாகும். கலிபோர்னியம் 252 என்னும் இதன் ஓரிடத்தான் அண்மைக்கதிர் மருத்துவத்தில் பயன்படுகிறது.

விரைவான உண்மைகள் கலிபோர்னியம், தோற்றம் ...
கலிபோர்னியம்
98Cf
Dy

Cf

(Upn)
பெர்க்கெலியம்கலிபோர்னியம்ஐன்ஸ்டைனியம்
தோற்றம்
வெள்ளி
A very small disc of silvery metal, magnified to show its metallic texture
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் கலிபோர்னியம், Cf, 98
உச்சரிப்பு /ˌkæl[invalid input: 'ɨ']ˈfɔːrniəm/
KAL-i-FOR-nee-əm
தனிம வகை ஆக்டினைடு
நெடுங்குழு, கிடை வரிசை, குழு [[நெடுங்குழு {{{group}}} தனிமங்கள்|{{{group}}}]], 7, f
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
(251)[1]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f10 7s2 [2]
2, 8, 18, 32, 28, 8, 2
Electron shells of Californium (2, 8, 18, 32, 28, 8, 2)
Electron shells of Californium (2, 8, 18, 32, 28, 8, 2)
இயற்பியற் பண்புகள்
நிலை solid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 15.1[1] g·cm−3
உருகுநிலை 1173 K, 900[1] °C, 1652 °F
கொதிநிலை (அண்ணளவு) 1743[3] K, 1470 °C, 2678 °F
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 2, 3, 4[4]
மின்னெதிர்த்தன்மை 1.3[5] (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 608[6] kJ·mol−1
பிற பண்புகள்
படிக அமைப்பு எளிய அறுகோண அமைப்பு
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
3–4[7]
CAS எண் 7440-71-3[1]
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: கலிபோர்னியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
248Cf செயற்கை 333.5 நா α (100%) 6.369 244Cm
தபி (2.9×10−3%) 0.0029
249Cf trace 351 α (100%) 6.295 245Cm
SF (5.0×10−7%) 4.4×10−7
250Cf trace 13.08 y α (99.92%) 6.129 246Cm
SF (0.08%) 0.077
251Cf trace 898 y α 6.172 247Cm
252Cf trace 2.645 y α (96.91%) 6.217 248Cm
SF (3.09%)
253Cf trace 17.81 d β (99.69%) 0.29 253Es
α (0.31%) 6.126 249Cm
254Cf syn 60.5 d SF (99.69%)
α (0.31%) 5.930 250Cm
Isotope references:[8]
·சா
மூடு

</ref>

மிகவும் மாறுபட்டநியூட்ரான்களை கொடுக்கும் ஒரு தனிமமாகும் காலிபோர்னியம் 252 .இது தோற்றுவிக்கப் பட்டவிதம் விந்தையானது.யுரேனிய பிளவை ஆய்விலும் அணு ஆற்றல் ஆய்வின் பலனாகவும் பெறப்பட்ட தனிமம் இது.புளுட்டோனியம் தனிமத்தினைஅதிக செறிவுடையநியூட்ரான் பாய்வில் வைக்கும் போது,புளுட்டோனியம் காலிபோர்னியமாக மாற்றம் பெறுகிறது.இது (என்,ஆர்)வினை என்பது தெரிந்த ஒன்று.காலிபோர்னியத்தினை பெறுவது கடினமானது எனினும் மருத்துவத்திற்குப் போதுமான அளவு ஐக்கிய அமெரிக்க நாட்டில் இது தோற்றறுவிக்கப்பட்டுளது.ஆய்விற்காக சில கதிர் மருத்துவ மையங்களுக்கு அதனைக் கொடுத்து உதவி இருக்கிறார்கள். கதிரியக்கம் மூலம் சிதைவுறும் போது இது நியூட்ரான்களையும் வெளிப்படுத்துகிறது.97% காலிபோர்னியம் ஆல்ஃபா துகளைகளை உமிழ்கின்றன.இத்துகள்கள் கொள்கலனின் சுவர்களில் தடுக்கப் பட்டுவிடுகின்றன.மருத்துவத்தில் அதன் பங்கு இல்லை.3% காலிபோர்னியம் 252 கதிரியக்கம் காரணமாக 85.5 ஆண்டு அரை வாணாளுடன் உள்ளது.இதன் போது நான்கு நியூட்ரான்களும் காமா கதிரும் வெளிப்படுகின்றன.இந்த நியூட்ரான்களின் கதிர்வீச்சளவு காமாக் கதிர்களைப்போல் 1.7 மடங்கு அதிகமாக உள்ளது.இந் அளவுகள் ஒரு செ.மீ. தொலைவிற்கு அப்பால் இவ்வேற்பளவுகள் மாற்றம் கொள்கின்றன.இதற்கு முக்கிய காரணம் காலிபோர்னியம் சிதைவின் போது தோன்றும் சில சேய்தனிமங்களில் இருந்து தோன்றும் காமாக் கதிர்களே ஆகும்.

கலிபோர்னியம் தரும் நியூட்ரான்களின் ஒப்பு கதிரியல் விளைவு கூடுதலாக உள்ளது கவனிக்கப்பட வேண்டும்.கலிபோர்னியத்தின் ஒப்பு உயிரியல் விளைவு மூன்று என்று எடுத்துக் கொண்டால் ஒரு மைக்ரோ கிராம் காலிபோர்னியம்252 வும் ஒரு மில்லிகிராம் ரேடியமும் ஒரே விளைவுகளைக் கொடுப்பதாகக்கொள்ளலாம்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.