From Wikipedia, the free encyclopedia
மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் இசை (ஆங்கில மொழி: Music of the Marvel Cinematic Universe) என்பது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக பல்வேறு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளின் இசை மதிப்பெண்கள் ஆகும்.
இசையமைப்பாளர் ஆலன் சில்வெஸ்டரி என்பவரே இதுவரையிலும் மார்வெல் திரைப் பிரபஞ்சதில் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் | வெளியான திகதி | இயக்குனர் | இசையமைப்பாளர் |
---|---|---|---|
அயன்-மேன் | 2 மே 2008 | ஜான் பெவ்ரோ[1] | ரமீன் ஜவாடி |
த இன்கிரிடிபுள் ஹல்க் | 13 ஜூன் 2008 | லூயிஸ் லெட்டரியர்[2] | கிரேக் ஆம்ஸ்ட்ராங் |
அயன் மேன் 2 | 7 மே 2010 | ஜான் பெவ்ரோ[3] | ஜான் டெப்னி |
தோர் | 6 மே 2011 | கென்னத் பிரனா[4] | பேட்ரிக் டயல் |
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் | 22 ஜூலை 2011 | ஜோ ஜான்ஸ்டன்[5] | ஆலன் சில்வெஸ்டரி |
மார்வெல்:தி அவென்ஜர்ஸ் | 4 மே 2012 | ஜோஸ் வேடன் | ஆலன் சில்வெஸ்டரி |
திரைப்படம் | வெளியான திகதி | இயக்குனர் | இசையமைப்பாளர் |
---|---|---|---|
அயன் மேன் 3 | 3 மே 2013 | ஷேன் பிளாக் [6] | பிரையன் இடைலர் |
தோர்: த டார்க் வேர்ல்டு | 8 நவம்பர் 2013 | ஆலன் டெய்லர்[7] | பிரையன் இடைலர் |
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் | 4 ஏப்ரல் 2014 | அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ [8] | கென்றி சக்மென் |
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி | 1 ஆகஸ்ட் 2014 | ஜேம்ஸ் கன்[9] | டைலர் பேட்ஸ் |
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் | 1 மே 2015 | ஜோஸ் வேடன் [10] | பிரையன் டைலர், டேனி எல்ஃப்மேன் |
ஆன்ட்-மேன் | 17 ஜூலை 2015 | பெய்டன் ரீட்[11] | கிறிஸ்டோப் பெக் |
திரைப்படம் | வெளியான திகதி | இயக்குனர் | இசையமைப்பாளர் |
---|---|---|---|
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் | 6 மே 2016 | அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[12] | கென்றி சக்மென் |
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் | 4 நவம்பர் 2016 | இசுகாட் டெரிக்சன்[13] | மைக்கேல் ஜெய்சினோ |
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 | 5 மே 2017 | ஜேம்ஸ் கன்[14] | டைலர் பேட்ஸ் |
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் | 7 ஜூலை 2017 | ஜோன் வாட்ஸ்[15] | மைக்கேல் ஜெய்சினோ |
தோர்: ரக்னராக் | 3 நவம்பர் 2017 | தைகா வைதிதி[16] | மார்க் மதர்ஸ்பாக் |
பிளாக் பான்தர் | 16 பிப்ரவரி 2018 | ரையன் கூக்லர்[17] | லுட்விக் கர்ரான்சன் |
அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் | 27 ஏப்ரல் 2018 | அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[18] | ஆலன் சில்வெஸ்டரி |
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் | 6 ஜூலை 2018 | பெய்டன் ரீட்[19] | கிறிஸ்டோப் பெக் |
கேப்டன் மார்வெல் | 8 மார்ச் 2019 | அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்[20] | பினார் தொப்ராக் |
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் | 26 ஏப்ரல் 2019 | அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ | ஆலன் சில்வெஸ்டரி |
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் | 2 ஜூலை 2019 | ஜோன் வாட்ஸ் | மைக்கேல் ஜெய்சினோ |
திரைப்படம் | வெளியான திகதி | இயக்குனர் | இசையமைப்பாளர் |
---|---|---|---|
பிளாக் விடோவ் | சூலை 9, 2021[21] | கேட் சோட்லண்ட்[22] | அலெக்சாண்டர் டெசுபிளாத் |
சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் | செப்டம்பர் 3, 2021 | டெஸ்டின் டேனியல் கிரெட்டன்[23] | ஜோயல் பி. வெஸ்ட் |
எட்டெர்னல்சு | நவம்பர் 5, 2021 | சோலி ஜாவோ[24] | ரமீன் ஜவாடி |
இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் | திசம்பர் 17, 2021[25] | ஜோன் வாட்ஸ்[26] | மைக்கேல் ஜெய்சினோ |
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் | மே 6, 2022 | சாம் ரைமி[27] | டேனி எல்ப்மேன் |
தோர்: லவ் அண்ட் தண்டர் | சூலை 8, 2022 | தைகா வைதிதி[28] | |
பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் | நவம்பர் 11, 2022 | ரையன் கூக்லர்[29] | லுட்விக் கர்ரான்சன் |
தி மார்வெல்ஸ் | பெப்ரவரி 17, 2023 | நியா டகோஸ்டா[30] | |
கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3 | மே 5, 2023[31] | ஜேம்ஸ் கன்[32] | ஜான் மர்பி |
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா | சூலை 28, 2023[33] | பெய்டன் ரீட்[34] | |
பான்டஸ்டிக் போர் | TBA | ஜான் வாட்ஸ் [35] | TBA |
தொடர் | பருவங்கள் | ஒளிபரப்பு | இசையமைப்பாளர் |
---|---|---|---|
ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் | 7 (35 அத்தியாயங்கள்) | 24 செப்டம்பர் 2013 - 12 ஆகஸ்ட் 2020 | பியர் மெக்ரேரி (1-6), ஜேசன் ஏக்கர்ஸ் (7) |
ஏஜென்ட் கார்ட்டர் | 2 (16 அத்தியாயங்கள்) | 6 ஜனவரி 2015 - 1 மார்ச் 2016 | கிறிஸ்டோபர் லெனெர்ட்ஸ் |
இன்கியுமன்சு | 1 (8 அத்தியாயங்கள்) | 29 செப்டம்பர் 2017 - 10 நவம்பர் 2017 | சீன் காலரி |
தொடர் | பருவங்கள் | ஒளிபரப்பு | இசையமைப்பாளர் |
---|---|---|---|
டேர்டெவில்[36] | 3 (39 அத்தியாயங்கள்) | 10 ஏப்ரல் 2015 - 19 அக்டோபர் 2018 | ஜான் பைசானோ |
ஜெசிகா ஜோன்சு[37] | 3 (39 அத்தியாயங்கள்) | 20 நவம்பர் 2015 - 14 ஜூன் 2019 | சீன் காலரி |
லூக் கேஜ் | 2 (26 அத்தியாயங்கள்) | 30 செப்டம்பர் 2016 - 22 ஜூன் 2018 | அட்ரியன் யங்கே |
அயன் பிஸ்ட் | 2 (26 அத்தியாயங்கள்) | 17 மார்ச் 2017 - 7 செப்டம்பர் 2018 | ட்ரெவர் மோரிஸ் |
தி டிபென்டெர்சு[38] | 1 (8 அத்தியாயங்கள்) | 18 ஆகஸ்ட் 2017 | ஜான் பெசானோ |
தி பனிஷர்[39] | 2 (26 அத்தியாயங்கள்) | 17 நவம்பர் 2017 - 18 ஜனவரி 2019 | டைலர் பேட்ஸ் |
தொடர் | பருவங்கள் | ஒளிபரப்பு | இசையமைப்பாளர் |
---|---|---|---|
[ரன்வேஸ்[40] | 3 (23 அத்தியாயங்கள்) | 21 நவம்பர் 2017 - 13 டிசம்பர் 2019 | சித்தார்த்த கோஸ்லா |
ஹெல்ஸ்ட்ராம் | 1 (10 அத்தியாயங்கள்) | 16 அக்டோபர் 2020 | மார்க் இஷாம் |
தொடர் | பருவங்கள் | ஒளிபரப்பு | இசையமைப்பாளர் |
---|---|---|---|
கிலோங்க் & டக்ஜ்ர் | 1 (20 அத்தியாயங்கள்) | 7 ஜூன் 2018 - 30 மே 2019 | டேனி பென்சி, சவுண்டர் ஜூரியான்ஸ் |
தொடர் | பருவங்கள் | ஒளிபரப்பு | இசையமைப்பாளர் |
---|---|---|---|
வாண்டாவிஷன் | 1 (9 அத்தியாயங்கள்) | 15 சனவரி 2021 - 5 மார்ச்சு 2021 | கிறிஸ்டோப் பெக் |
பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் | 1 (6 அத்தியாயங்கள்) | 19 மார்ச்சு 2021 - 23 ஏப்ரல் 2021 | கென்றி சக்மென் |
லோகி | 1 (6அத்தியாயங்கள்) | 9 சூன் 2021 - 14 சூலை 2021 | நடாலி ஹோல்ட் |
வாட் இப்...? | 1 (9அத்தியாயங்கள்) | 11 ஆகத்து 2021 - 6 அக்டோபர் 2021 | லாரா கார்ப்மன் |
ஹாக்ஐ | 1 (6 அத்தியாயங்கள்) | 22 திசம்பர் 2021 | கிறிஸ்டோப் பெக், மைக்கேல் பரஸ்கேவாஸ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.