Remove ads
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
உலகிலேயே போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன. வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு (Airports Council International, ACI) என்னும் நிறுவனத்தின் கருத்து சேகரிப்பின் அடிப்படையில் உருவான புள்ளியியல் குறிப்புகளின் படி பயணிகளின் போக்குவரத்து முதலியன கீழே தரப்பட்டுள்ளன. அட்லான்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் 2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உலகின் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இலண்டன் நகரத்தினுள் அமைந்துள்ள அனைத்து வானூர்தி நிலையங்களையும் கொண்டு உலகின் நகரமைப்பு வானூர்தி நிலையங்களில் வான்வழிப் போக்குவரத்து மிக்க நகரமாக அது விளங்குகிறது.
இந்த தரவுகள் வானூர்தி நிலையங்களிலிருந்து எடுக்கப்பட்டது. [1]
தர வரிசை | வானூர்தி நிலையம் | இடம் | நாடு | குறியீடு (ஐஏடிஏ/ஐசிஏஓ) | மொத்தப் பயணிகள் | தரவரிசை எண் மாற்றம் | % மாற்றம் |
---|---|---|---|---|---|---|---|
1. | ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் | அட்லான்டா, ஜோர்ஜியா | ஐக்கிய அமெரிக்கா | ATL/KATL | 110,531,300 | 2.9% | |
2. | பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் | சோயங், பெய்ஜிங், | சீனா | PEK/ZBAA | 100,011,000 | ▼1.0% | |
3. | லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா | ஐக்கிய அமெரிக்கா | LAX/KLAX | 88,068,013 | 1 | 0.6% |
4. | துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் | அல் கர்காவுடு, துபாய் | ஐக்கிய அரபு அமீரகம் | DXB/OMDB | 86,396,757 | ▼1 | ▼3.1% |
5. | தோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம் | ஓட்டா, தோக்கியோ | ஜப்பான் | HND/RJTT | 85,505,054 | ▼1.7% | |
6. | ஓஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சிகாகோ, இலினொய் | ஐக்கிய அமெரிக்கா | ORD/KORD | 84,397,776 | 1.4% | |
7. | இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் | இல்லிங்டன், இலண்டன் | ஐக்கிய இராச்சியம் | LHR/EGLL | 80,844,310 | 0.9% | |
8. | சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம் | புடோங், சாங்காய் | சீனா | PVG/ZSPD | 76,153,500 | 1 | 2.9% |
9. | சார்லசு டிகால் வானூர்தி நிலையம் | இல் ட பிரான்சு, பாரிஸ் | பிரான்சு | CDG/LFPG | 76,150,007 | 1 | 5.4% |
10. | டாலசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம் | டாலஸ்-வொர்த் கோட்டை, டெக்சஸ் | ஐக்கிய அமெரிக்கா | DFW/KDFW | 75,066,956 | 5 | 8.6% |
11. | குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் | குவாங்சௌ, குவாங்டொங் | சீனா | CAN/ZGGG | 73,378,475 | 2 | 5.2% |
12. | ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் | கார்லெம்மர்மீர், வடக்கு ஒல்லாந்து | நெதர்லாந்து | AMS/EHAM | 71,706,999 | ▼1 | 0.9% |
13. | ஆங்காங் பன்னாட்டு வானூர்தி நிலையம் | செக் லப் கொக், தீவுகள் | ஆங்காங் | HKG/VHHH | 71,541,000 | ▼5 | ▼5.4% |
14. | சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் | இஞ்சியோன் | தென் கொரியா | ICN/RKSI | 71,169,516 | 3 | 4.1% |
15. | பிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம் | பிராங்க்ஃபுர்ட் | செருமனி | FRA/EDDF | 70,560,987 | ▼1 | 1.5% |
16. | டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | டென்வர், கொலராடோ | ஐக்கிய அமெரிக்கா | DEN/KDEN | 69,015,703 | 4 | 7.0% |
17. | இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் | தில்லி | இந்தியா | DEL/VIDP | 68,490,731 | 3 | 2.1% |
18. | சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் | சாங்கி | சிங்கப்பூர் | SIN/WSSS | 68,300,000 | 1 | 4.0% |
19. | சுவர்ணபூமி வானூர்தி நிலையம் | பேங்காக் | தாய்லாந்து | BKK/VTBS | 65,424,697 | 2 | 3.2% |
20. | ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் | குயின்சு, நியூயார்க்கு | ஐக்கிய அமெரிக்கா | JFK/KJFK | 62,551,072 | 1 | 1.1% |
21. | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சிலாங்கூர், கோலாலம்பூர் | மலேசியா | KUL/WMKK | 62,336,469 | 1 | 3.9% |
22. | மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் | மத்ரித் | எசுப்பானியா | MAD/LEMD | 61,734,037 | 1 | 6.6% |
23. | சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் | கலிபோர்னியா | ஐக்கிய அமெரிக்கா | SFO/KSFO | 57,488,023 | 1 | ▼0.5% |
24. | செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம் | செங்டூ, சிச்சுவான் | சீனா | CTU/ZUUU | 55,858,552 | 1 | 5.5% |
25. | சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் | ஜகார்த்தா | இந்தோனேசியா | CGK/WIII | 54,496,625 | ▼7 | ▼17.0% |
26. | சென்சென் பாவோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சென்சென், குவாங்டொங் | சீனா | SZX/ZGSZ | 52,931,925 | 6 | 7.3% |
27. | பார்செலோனா-எல் பிராட் பன்னாட்டு வானூர்தி நிலையம் | பார்செலோனா | எசுப்பானியா | BCN/LEBL | 52,686,314 | 5.0% | |
28. | இசுதான்புல் வானூர்தி நிலையம் | இசுதான்புல் | துருக்கி | IST/LTBA | 52,578,008 | ||
29. | சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் | வாஷிங்டன் | ஐக்கிய அமெரிக்கா | SEA/KSEA | 51,829,239 | 4.0% | |
30. | மெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம் | நெவாடா | ஐக்கிய அமெரிக்கா | LAS/KLAS | 51,537,638 | 3.7% | |
31. | ஒர்லாண்டோ பன்னாட்டு வானூர்தி நிலையம் | ஒர்லாண்டோ, புளோரிடா | ஐக்கிய அமெரிக்கா | MCO/KMCO | 50,613,072 | 3 | 6.1% |
32. | டொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம் | மிசிசாகா, ஒன்றாரியோ | கனடா | YYZ/CYYZ | 50,499,431 | ▼1 | 2.0% |
வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் முழு ஆண்டு முன்னோட்ட தரவுகள் பின்வருமாறு.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.