From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் , (George Bush Intercontinental Airport, (ஐஏடிஏ: IAH, ஐசிஏஓ: KIAH, எப்ஏஏ LID: IAH))[2] ஐக்கிய அமெரிக்க நாட்டின் நான்காவது மக்கள்தொகை மிக்க நகரமான ஹியூஸ்டனுக்கும் ஐந்தாவது பெரிய பெருநகரப் பகுதியான ஹியூஸ்டன்-த வுட்லாந்து-சுகர்லாந்துக்கும் சேவை புரிகின்ற வானூர்தி நிலையம் ஆகும். ஹியூஸ்டன் மையப்பகுதியிலிருந்து சுமார் 23 மைல்கள் (37 km) வடக்கே[2] அமைந்துள்ள ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்திலிருந்து உள்ளூர் சேரிடங்களுக்கும் பன்னாட்டு சேரிடங்களுக்கும் வானூர்திகள் இயக்கப்படுகின்றன. இந்த வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3] ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்தை 2011இல் 40,187,442 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்;[1] வட அமெரிக்காவில் பத்தாவது பயணிகள் போக்குவரத்து மிகுந்த நிலையமாக உள்ளன.
ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் ஹூஸ்டன்-இன்டர்கான்டினென்டல் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||||||||||||||||||
உரிமையாளர் | ஹியூஸ்டன் நகரம் | ||||||||||||||||||||||||||
இயக்குனர் | ஹூஸ்டன் வானூர்தி நிலைய அமைப்பு | ||||||||||||||||||||||||||
சேவை புரிவது | ஹியூஸ்டன்–த வுட்லாந்து-சுகர்லாந்து | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | ஹியூஸ்டன், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு | ||||||||||||||||||||||||||
மையம் | யுனைட்டெட் ஏர்லைன்ஸ் | ||||||||||||||||||||||||||
உயரம் AMSL | 97 ft / 30 m | ||||||||||||||||||||||||||
இணையத்தளம் | www.fly2houston.com | ||||||||||||||||||||||||||
நிலப்படங்கள் | |||||||||||||||||||||||||||
எப்ஏஏ நிலைய வரைபடம் | |||||||||||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2011) | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலங்கள்:[1] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.