From Wikipedia, the free encyclopedia
வொர்த் கோட்டை (Fort Worth) ஐக்கிய அமெரிக்காவின் பதினாறாவது மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் உள்ளது.[8] டெக்சாஸ் மாநிலத்தின் வட மத்தியில் டெக்சாஸ் பானஹாண்டிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ஐக்கிய அமெரிக்காவின் மேற்கத்திய பண்பாட்டிற்கு வாயிலாக விளங்குகிறது. டாரெண்ட், டென்டன், பார்க்கர், ஜான்சன், வைசு கௌண்டிகளில் 300 சதுர மைல்கள் (780 km2) பரவியுள்ள இந்த நகரம் டாரெண்ட் கௌண்டியின் தலைநகராகவும் உள்ளது. 2010 ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பின்படி, வொர்த் கோட்டையின் மக்கள்தொகை 741,206.[5][9][10] 2030ஆம் ஆண்டில் 1,211,665 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டல்லாஸ்–வொர்த் கோட்டை- ஆர்லிங்டன் பெருகரப் பகுதியில் இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்குகிறது.
வொர்த் கோட்டை நகரம் City of Fort Worth | |
---|---|
அடைபெயர்(கள்): பசு ஊர், பங்கிடவுன், பாந்தர் சிடி;[1] | |
குறிக்கோளுரை: "மேற்கு துவங்குமிடம் Where the West begins"[1] | |
டெக்சாசின் டாரெண்ட் கௌண்டியில் வொர்த் கோட்டையின் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | டெக்சாஸ் |
கௌண்டிகள் | டாரெண்ட், டென்டன், பார்க்கர், ஜான்சன், வைசு[2] |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நகர மன்றம் | மேயர் மைக்கல் ஜெ. மான்கிரீஃப்[3] |
• நகர மேலாளர் | டேல் ஏ. ஃபிஸ்லெர்[4] |
பரப்பளவு | |
• நகரம் | 774.1 km2 (298.9 sq mi) |
• நிலம் | 757.7 km2 (292.5 sq mi) |
• நீர் | 16.4 km2 (6.3 sq mi) |
ஏற்றம் | 216 m (653 ft) |
மக்கள்தொகை (2010)[5] | |
• நகரம் | 7,41,206 (16வது]]) |
• அடர்த்தி | 927.9/km2 (2,403.7/sq mi) |
• பெருநகர் | 61,45,037 |
நேர வலயம் | ஒசநே-6 (CST) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
இடக் குறியீடு(கள்) | 682, 817தொலைபேசிக் குறியீடு |
FIPS | 48-27000[6] |
GNIS feature ID | 1380947[7] |
இணையதளம் | fortworthgov.org |
டிரினிட்டி ஆற்றங்கரையில் 1849ஆம் ஆண்டு ஓர் படைத்துறை தொலைக் குடியேற்றமாக நிறுவப்பட்ட வொர்த் கோட்டை இன்றும் தனது அமெரிக்க மேற்கு கலாசாரத்தைப் பேணியும் பழமையான கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பை வளர்த்தும் வருகிறது.[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.