நேபாளத்தின் மாவட்டங்கள்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
நேபாளத்தின் மாவட்டங்கள், நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் உள்ள 77 மாவட்டங்களின் பட்டியல்;
நேபாள மாநில எண் 1, 25,905 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 4,534,943 மக்கள் தொகையும் கொண்டது.[1]இம்மாநிலத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களின் விவரம்:
நேபாள மாநில எண் 2, 9,661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 54,04,145 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. [2]இம்மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களின் விவரம்:
பாக்மதி மாநிலம் 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 55,29,452 மக்கள் தொகையும், 13 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
நேபாள மாநில எண் 4, 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
லும்பினி மாநிலம், 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
கர்ணாலி பிரதேசம் (முந்தைய பெயர் நேபாள மாநில எண் 6), 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், 10 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
தொலைதூர மேற்கு மாநிலம் 19,5939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், 9 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.