சித்வன் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
சித்வான் மாவட்டம் (Chitwan District, நேபாளி: चितवन जिल्ला), நேபாளத்தின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.மேலும் இது நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம், நேபாளின் நான்காவது பெரிய நகரமான பரத்பூர் ஆகும்.
சித்வான்
चितवन | |
---|---|
மாவட்டம் | |
![]() பரத்பூர் நகரத்தின் காட்சி | |
குறிக்கோளுரை: हाम्रो चितवन, राम्रो चितवन | |
ஆள்கூறுகள்: 27°35′N 84°30′E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | பாக்மதி மாநிலம் |
மாவட்டம் | சித்வான் மாவட்டம் |
தலைமையிடம் | பரத்பூர் |
மனித வளர்ச்சி குறியீடு | 0.520 Medium[1] |
ஏழ்மைக் குறியீடு | ▼ 31.9 Low |
நிறுவப்பட்டது | 14அம் நூற்றாண்டு[2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,238.39 km2 (864.25 sq mi) |
ஏற்றம் | 415 m (1,362 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,79,984[3] |
• இனக் குழுக்கள் | பிராமணர்கள் சேத்திரிகள் தாரு மக்கள் நேவார் மக்கள் மாதேசி மக்கள் மகர் மக்கள் குரூங் தமாங் மற்றும் செபாங் மக்கள் |
• சமயங்கள் | இந்து பௌத்தம் |
மொழிகள் | |
• உள்ளூர் மொழிகள் | நேபாளி மொழி, தாரு மொழி, நேவாரி மொழி, தமாங் மொழி, குரூங் மொழி, தராய் மொழி, மகர் மொழி, செபாங் மொழி |
• அலுவல் மொழி | நேபாளி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
இடக் குறியீடு | 056 |
இணையதளம் | www.ddcchitwan.gov.np |
நேபாளத்தில் உள்ள சித்வான் சமவெளியில் இம்மாவட்டம் அமைந்த காரணமாக, இந்த மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சமசுகிருதச் சொற்களான சித்த (எண்ணங்கள்), வனம் (காடு) ஆகியவற்றின் கூட்டால் இப்பெயர் பெற்றது எனக்கூறுவர். இங்கு அமைந்த சித்வான் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். நாராயணி பாலம், ஏரிக்கரைக்கருகில் யானை சவாரி ஆகியன குறிப்பிடத்தக்கன.
இதனையும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.