From Wikipedia, the free encyclopedia
டிஸ்னி+ (Disney+) என்பது ஒரு அமெரிக்க நாட்டு வால்ட் டிஸ்னி நிறுவனதிற்கு சொந்தமான கோரிய நேரத்து ஒளித ஓடிடி ஊடக ஓடை சேவை ஆகும்.[1] இந்த சேவை முதன்மையாக த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி தயாரித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகிக்கிறது. இது டிஸ்னி, பிக்சார், மார்வெல், ஸ்டார் வார்ஸ், நேஷனல் ஜியாகிரபிக் மற்றும் ஸ்டார் போன்ற தயாரிப்புகளின் உள்ளடக்கத்தையும் விளம்பரப்படுத்துகிறது. அசல் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களும் டிஸ்னி+ இல் விநியோகிக்கப்படுகின்றன.
வலைத்தள வகை | ஓடிடி ஊடக சேவை |
---|---|
சேவைத்தளங்கள் | The Americas, parts of Europe and Asia-Pacific (see full list) |
பதிவு செய்தல் | தேவை |
பயனர்கள் | 86.8 million (as of திசம்பர் 2, 2020[update]) |
வெளியீடு | நவம்பர் 12, 2019 |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | disneyplus |
டிஸ்னி+ நவம்பர் 12, 2019 அன்று அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்தில் அறிமுகமானது, மேலும் ஒரு வாரம் கழித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ வரை விரிவடைந்தது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 2020 இல் மற்றும் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் சேவை மூலம் கிடைத்தது, இது டிஸ்னி+ ஹாட் ஸ்டார் என மறுபெயரிடப்பட்டது. கூடுதல் ஐரோப்பிய நாடுகள் 2020 செப்டம்பரில் சேவையைப் பெற்றன, இந்த சேவை நவம்பர் 2020 இல் லத்தீன் அமெரிக்காவிற்கு விரிவடைந்தது. அங்கு நேர்மறையான வரவேற்பை பெற்று மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களாலும் விமர்சிக்கப்பட்டது. இது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்யப்பட்ட மாற்றங்களால் ஊடக கவனத்தை ஈர்த்தது. டிஸ்னி+ அதன் முதல் நாள் செயல்பாட்டின் முடிவில் பத்து மில்லியன் பயனர்கள் சந்தாவில் சேர்ந்துள்ளனர். இந்த சேவையில் 2020 டிசம்பர் 2 ஆம் தேதி வரை 86.8 மில்லியன் சந்தாதாரர்கள் பெற்று இருந்தது.
2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஊடக ஓடை சேவையை சோதிக்க 'டிஸ்னி லைஃப்' என்ற பெயரில் ஐக்கிய இராச்சியத்தில் தொடங்கப்பட்டது.[2][3] இது இறுதியில் மார்ச் 24, 2020 அன்று 'டிஸ்னி+' என்ற பெயரில் மாற்றப்பட்டது.[4]
Release date | Country/Territory | Release partner(s) |
---|---|---|
நவம்பர் 12, 2019 | கனடா | |
நெதர்லாந்து | ||
ஐக்கிய அமெரிக்கா | வெரிசோன்[5] | |
நவம்பர் 19, 2019 | ஆத்திரேலியா | |
நியூசிலாந்து | ||
புவேர்ட்டோ ரிக்கோ | ||
மார்ச்சு 24, 2020[6] | ஆஸ்திரியா | |
செருமனி | டெலிகாம்[7] | |
அயர்லாந்து | ஸ்கை[8] | |
இத்தாலி | டெலிகாம் இத்தாலியா[9] | |
எசுப்பானியா | மூவிஸ்டர்+ | |
சுவிட்சர்லாந்து | ||
ஐக்கிய இராச்சியம் | ஸ்கை[10] | |
ஏப்ரல் 2, 2020[11] | கால்வாய் தீவுகள் | |
மாண் தீவு | ||
ஏப்ரல் 3, 2020 | இந்தியா | ஹாட் ஸ்டார் |
ஏப்ரல் 7, 2020[12] | பிரான்சு | கெனால்+ |
ஏப்ரல் 30, 2020[13][14] | மொனாகோ | |
வலிசும் புட்டூனாவும் | கெனால்+ | |
நியூ கலிடோனியா | ||
பிரெஞ்சு மேற்கிந்திய தீவுகள் | கெனால்+ | |
பிரெஞ்சு கயானா | ||
சூன் 11, 2020 | சப்பான் | என்.டி.டி டோகோமோ |
செப்டம்பர் 5, 2020 | இந்தோனேசியா | ஹாட் ஸ்டார், டெலிகொம்ஸ்[15] |
செப்டம்பர் 15, 2020 | பெல்ஜியம் | |
டென்மார்க் | ||
பின்லாந்து | ||
கிறீன்லாந்து | ||
ஐசுலாந்து | ||
லக்சம்பர்க் | ||
நோர்வே | ||
போர்த்துகல் | ||
சுவீடன் | ||
அக்டோபர் 2, 2020[16] | ரீயூனியன் | கெனால்+ ரீயூனியன் |
மயோட்டே | கெனால்+ மயோட் | |
மொரிசியசு | கெனால்+ மாரிஸ் | |
நவம்பர் 17, 2020 | அர்கெந்தீனா | கேபிள்விசியன்[17] |
பொலிவியா | விசா[18] | |
பிரேசில் | குளோபோபிளே, பிராடெஸ்கோ, நெக்ஸ்ட், மெர்கடோ லிவ்ரே மற்றும் விவோ[19][20] | |
கரிபியன் | விசா | |
சிலி | விசா | |
கொலம்பியா | விசா | |
கோஸ்ட்டா ரிக்கா | விசா | |
எக்குவடோர் | விசா | |
எல் சல்வடோர | விசா | |
குவாத்தமாலா | விசா | |
ஒண்டுராசு | விசா | |
மெக்சிக்கோ | இஸி டெலிகாம் மற்றும் மெர்கடோலிப்ரே | |
நிக்கராகுவா | விசா | |
பனாமா | விசா | |
பரகுவை | விசா | |
பெரு | விசா | |
உருகுவை | விசா | |
வெனிசுவேலா | ||
பெப்ரவரி 23, 2021 | சிங்கப்பூர் | |
2021 | மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா | |
ஆங்காங் | ||
தென் கொரியா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.