Remove ads
கேரள சட்டமன்றத்திற்கு 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் From Wikipedia, the free encyclopedia
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கு 6 ஏப்ரல் 2021 அன்று வாக்குப்பதிவு, மற்றும் தேர்தல் முடிவுகள் 2021, மே 2ஆம் நாளில் அறிவிக்கப்படுகிறது.[1] இதனுடன் தமிழ்நாடு மேற்கு வங்காளம் அசாம் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அனைத்து 140 தொகுதிகளுக்கும் கேரள சட்டமன்றம் அதிகபட்சமாக 71 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Opinion polls | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 74.57% (▼2.96%) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Constituencies for the election | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[2]
நிகழ்வு | நாள் | கிழமை |
---|---|---|
வேட்புமனு தாக்கல் துவக்கம் | மார்ச் 12 | வெள்ளி |
வேட்புமனு தாக்கல் முடிவு | மார்ச் 19 | வெள்ளி |
வேட்புமனு பரிசீலனை | மார்ச் 20 | சனி |
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் | மார்ச் 22 | திங்கள் |
வாக்குப் பதிவு நாள் | ஏப்ரல் 6 | செவ்வாய் |
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) | மே 2 | ஞாயிறு |
எண் | கட்சி | கொடி | சின்னம் | புகைப்படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | இந்திய தேசிய காங்கிரசு | முல்லப்பள்ளி ராமச்சந்திரன் | 93 [3] | |||
2. | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | சையத் ஹைதராலி ஷிஹாப் தங்கல் | 27 | |||
3. | கேரள காங்கிரசு (ஜோசப்) | பி.ஜே.ஜோசப் | 10 | |||
4. | புரட்சிகர சோசலிசக் கட்சி | ஏ.ஏ.அசீசு | 5 | |||
5. | தேசியவாத காங்கிரசு கேரளா | மணி சி. கப்பன் | 2 | |||
6. | கேரள காங்கிரசு (ஜேக்கப்) | அனூப் ஜேக்கப் | 1 | |||
7. | கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி (ஜான்) | சிபி ஜான் | 1 | |||
8. | இந்திய புரட்சிகர மார்க்சிய கட்சி | என். வினு | 1 | |||
மொத்தம் | 140 | |||||
எண் | கட்சி | கொடி | சின்னம் | புகைப்படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | ஏ. விஜயராகவன் | 86 | |||
2. | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | கனம் ராஜேந்திரன் | 25 | |||
3. | கேரள காங்கிரஸ் (எம்) | ஜோஸ் கே. மணி | 12 | |||
4. | ஜனதா தளம் (மதச்சார்பற்ற) | மேத்யூ டி. தாமஸ் | 4 | |||
5. | தேசியவாத காங்கிரசு கட்சி | டி.பி. பீட்டம்பரன் | 3 | |||
6. | லோகாந்த்ரிக் ஜனதா தளம் | எம்.வி.ஸ்ரேயாம் குமார் | 3 | |||
7. | இந்திய தேசிய லீக் | ஏ.பி. அப்துல் வஹாப் | 3 | |||
8. | காங்கிரஸ் (மதச்சார்பற்ற) | கதனப்பள்ளி ராமச்சந்திரன் | 1 | |||
9. | கேரள காங்கிரஸ் (பி) | ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை | 1 | |||
10. | புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (லெனினிச) | கோவூர் குஞ்சுமோன் | 1 | |||
11. | ஜனதிபத்ய கேரள காங்கிரஸ் | கே.சி.ஜோசப் | 1 | |||
மொத்தம் | 140 | |||||
மாநிலத்தில் வலதுசாரி அரசியல் கட்சிகளின் கூட்டணியாக விளங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கேரள பிரிவு 2016 இல் அமைக்கப்பட்டது.[4]
எண் | கட்சி | கொடி | சின்னம் | புகைப்படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | பாரதிய ஜனதா கட்சி | கே.சுரேந்திரன் | 113 | |||
2. | பாரத தர்ம ஜன சேனா | துஷர் வெள்ளப்பள்ளி | 21 | |||
3. | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | சொபகுமார்[5] | 2 | |||
4. | கேரளா காமராஜ் காங்கிரசு | விஷ்ணுபுரம் சந்திரசேகரன் | 1 | |||
5. | ஜனதிபத்ய ராஷ்டிரிய சபை | சி. கே. ஜானு | 1 | |||
வெளியிட்ட நாள் | நிறுவனம் | இடதுசாரி கூட்டணி | காங்கிரசு கூட்டணி | பாஜக கூட்டணி | முன்னணி | சான்று |
---|---|---|---|---|---|---|
இஜமு | ஜஜமு | தேஜகூ | ||||
29 மார்ச் 2021 | ஏசியானெட் செய்தி–C fore | 82–91 | 46–54 | 3–7 | 11–20 | [6] |
24 மார்ச் 2021 | மாத்ருபூமி–CVoter | 73–83 | 56–66 | 0–1 | 2–12 | [7] |
24 மார்ச் 2021 | மனோரமா செய்தி–VMR | 77–82 | 54–59 | 0–3 | 6–11 | [8] |
24 மார்ச் 2021 | டைம்ஸ் நௌவ்–CVoter | 77 | 62 | 1 | 6 | [9] |
19 மார்ச் 2021 | மாத்ருபூமி செய்தி – CVoter | 75–83 | 56–64 | 0–2 | 4–12 | [10] |
15 மார்ச் 2021 | ABP News – CVoter | 77–85 | 54–62 | 0–2 | 6–14 | [11] |
15 மார்ச் 2021 | MediaOne TV – Politique Marquer | 74–80 | 58–64 | 0–2 | 3–9 | [12] |
8 March 2021 | டைம்ஸ் நௌவ்–CVoter | 82 | 56 | 1 | 11 | [13] |
28 பெப்ரவரி 2021 | 24 News - Poll Tracker survey | 72 - 78 | 63 - 69 | 1 - 2 | 2 - 8 | [14] |
27 பெப்ரவரி 2021 | ABP News C-Voter | 83 - 91 | 47 - 55 | 0 - 2 | 28 - 44 | [15] |
21 பெப்ரவரி 2021 | Spick Media Survey | 85 | 53 | 2 | 32 | [16] |
21 பெப்ரவரி 2021 | 24 News - Poll Tracker survey | 68 - 78 | 62 - 72 | 1 - 2 | தொங்கு | [17] |
21 பெப்ரவரி 2021 | Asianet News- C-Fore survey | 72 - 78 | 59 - 65 | 3 - 7 | 7 - 19 | [18] |
18 சனவரி 2021 | ABP News C-Voter | 81 - 89 | 41 - 47 | 0 - 2 | 24 - 40 | [19] |
6 சனவரி 2021 | Lok Poll | 73 - 78 | 62 - 67 | 0 - 1 | 06 - 16 | [20] |
4 சூலை 2020 | Asianet News- C-Fore survey | 77 - 83 | 54 - 60 | 3 - 7 | 17 - 29 | [21] |
6 ஏப்ரல் 2021 அன்று 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. சராசரி வாக்குப் பதிவு 74.57% ஆக இருந்தது.
2 மே 2021 தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தலில் வென்ற கட்சிகள் மற்றும் தொகுதிகள் விவரம்.[22]
இடதுசாரி கூட்டணி | வெற்றிகள் | ஐக்கிய கூட்டணி | வெற்றிகள் | தேசிய ஜ கூட்டணி | வெற்றிகள் | |||
---|---|---|---|---|---|---|---|---|
இபொக(மா) | 62 | இதேகா | 21 | பாஜக | 0 | |||
இபொக | 17 | இஒமுலீ | 15 | பாதஜசே | 0 | |||
கேகா(எம்) | 5 | கேகா | 2 | அதிமுக | 0 | |||
ஜத(ச) | 2 | இபுமாக | 1 | கேகாகா | 0 | |||
தேகாக | 2 | தேகாகே | 1 | சராச | 0 | |||
கேகா(பி) | 1 | கேகா(ஜே) | 1 | தேசக(கே) | 0 | |||
இதேலீ | 1 | பொமாக | 0 | |||||
லோஜத | 1 | புசோக | 0 | |||||
கா(ம) | 1 | சுயேச்சை | 0 | |||||
சகேகா | 1 | |||||||
சுயேச்சை | 6 | |||||||
மொத்தம் | 99 | மொத்தம் | 41 | மொத்தம் | 0 | |||
மாற்றம் | +8 | Change | -6 | மாற்றம் | -1 |
சடமன்ற தொகுதி | வாக்குப் பதிவு (%) |
வெற்றி | இரண்டாமிடம் | வித்தி யாசம் | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பெயர் | வேட்பாளர் | கட்சி | கூட்டணி | ஓட்டு | % | வேட்பாளர் | கட்சி | கூட்டணி | ஓட்டு | % | |||||
காசர்கோடு மாவட்டம் | ||||||||||||||||
1 | மஞ்சேஸ்வரம் | எ. கே. எம். அஷ்ரப் | இஒமுலீ | ஐஜமு | 65,758 | 38.14 | கே. சுரேந்திரன் | பாஜக | தேஜகூ | 65,013 | 37.70 | 745 | ||||
2 | காசர்கோடு | என். ஏ. நெல்லிக்குன்னு | இஒமுலீ | ஐஜமு | 63,296 | 43.80 | கே. ஸ்ரீகாந்த் | பாஜக | தேஜகூ | 50,395 | 34.88 | 12,901 | ||||
3 | உதுமா | சி. எச். குன்ஹம்பு | இபொக(மா) | இஜமு | 78,664 | 47.58 | பாலகிருஷ்ணன் பெரியே | இதேகா | ஐஜமு | 65,342 | 39.52 | 13,322 | ||||
4 | காஞ்ஞங்காடு | இ. சந்திரசேகரன் | இபொக | இஜமு | 84,615 | 50.72 | பி. வி. சுரேஷ் | இதேகா | ஐஜமு | 57,476 | 34.45 | 27,139 | ||||
5 | திருக்கரிப்பூர் | எம். இராஜகோபால் | இபொக(மா) | இஜமு | 86,151 | 53.71 | எம். பி. ஜோசப் | கேகா(தா) | ஐஜமு | 60,014 | 37.41 | 26,137 | ||||
கண்ணூர் மாவட்டம் | ||||||||||||||||
6 | பய்யன்னூர் | டி. ஐ. மதுசூதனன் | இபொக(மா) | இஜமு | 93,695 | 62.49 | எம். பிரதீப் குமார் | இதேகா | ஐஜமு | 43,915 | 29.29 | 49,780 | ||||
7 | கல்யாசேரி | எம். விஜின் | இபொக(மா) | இஜமு | 88,252 | 60.62 | பிரிஜேஷ் குமார் | இதேகா | ஐஜமு | 43,859 | 30.13 | 44,393 | ||||
8 | தளிப்பறம்பு | எம். வி. கோவிந்தன் | இபொக(மா) | இஜமு | 92,870 | 52.14 | அப்துல் ரசித் வி. பி | இதேகா | ஐஜமு | 70,181 | 39.4 | 22,689 | ||||
9 | இரிக்கூர் | சஜீவ் ஜோசப் | இதேகா | ஐஜமு | 76,764 | 50.33 | சஜி குட்டியானிமட்டம் | கேகா(எம்) | இஜமு | 66,754 | 43.77 | 10,010 | ||||
10 | அழீக்கோடு | கே. வி. சுமேஷ் | இபொக(மா) | இஜமு | 65,794 | 45.41 | கே. எம். சாஜி | இஒமுலீ | ஐஜமு | 59,653 | 41.17 | 6,141 | ||||
11 | கண்ணூர் | கதனப்பள்ளி ராமச்சந்திரன் | கா(ம) | இஜமு | 60,313 | 44.98 | சதீசன் பச்சேனி | இதேகா | ஐஜமு | 58,568 | 43.68 | 1,745 | ||||
12 | தர்மடம் | பிணறாயி விஜயன் | இபொக(மா) | இஜமு | 95,522 | 59.61 | சி. ரகுநாத் | இதேகா | ஐஜமு | 45,399 | 28.33 | 50,123 | ||||
13 | தலசேரி | ஏ. என். சாம்சீர் | இபொக(மா) | இஜமு | 81,810 | 61.52 | எம். பி. அரவிந்தாக்ஷன் | இதேகா | ஐஜமு | 45,009 | 33.84 | 36,801 | ||||
14 | கூத்துபறம்பு | கே. பி. மோகன் | லோஜத | இஜமு | 70,626 | 45.36 | பி. கே. அப்துல்லா | இஒமுலீ | ஐஜமு | 61,085 | 39.23 | 9,541 | ||||
15 | மட்டன்னூர் | கே. கே. சைலஜா | இபொக(மா) | இஜமு | 96,129 | 61.97 | இல்லிக்கல் அகஸ்தியா | புசோக | ஐஜமு | 35,166 | 22.67 | 60,963 | ||||
16 | பேராவூர் | சன்னி ஜோசப் | இதேகா | ஐஜமு | 66,706 | 46.93 | சக்கீர் உசேன் | இபொக(மா) | இஜமு | 63,534 | 44.7 | 3,172 | ||||
வயநாடு மாவட்டம் | ||||||||||||||||
17 | மானந்தவாடி | ஓ. ஆர். கேலு | இபொக(மா) | இஜமு | 72,536 | 47.54 | பி.கே. ஜெயலட்சுமி | இதேகா | ஐஜமு | 63,254 | 41.46 | 9,282 | ||||
18 | சுல்தான்பத்தேரி | ஐ. சி. பாலகிருஷ்ணன் | இதேகா | ஐஜமு | 81,077 | 48.42 | எம். எச். விஸ்வநாதன் | இபொக(மா) | இஜமு | 69,255 | 41.36 | 11,822 | ||||
19 | கல்பற்றா | டி சித்திக் | இதேகா | ஐஜமு | 70,252 | 46.15 | எம். வி. ஸ்ரேயாம் குமார் | லோஜத | இஜமு | 64,782 | 42.56 | 5,470 | ||||
கோழிக்கோடு மாவட்டம் | ||||||||||||||||
20 | வடகரை | கே. கே. ரீமா | புமாக(இ) | ஐஜமு | 65,093 | 47.63 | மனயத் சந்திரன் | லோஜத | இஜமு | 57,602 | 42.15 | 7,491 | ||||
21 | குற்றுயாடி | கே. கி. குன்னகம்மது குட்டி | இபொக(மா) | இஜமு | 80,143 | 47.20 | பாரக்கல் அப்துல்லா | இஒமுலீ | ஐஜமு | 79,810 | 47.01 | 333 | ||||
22 | நாதாபுரம் | இ.கே விஜயன் | இபொக | இஜமு | 83,293 | 47.46 | கே. பிரவீன் குமார் | இதேகா | ஐஜமு | 79,258 | 45.16 | 4,035 | ||||
23 | கொயிலாண்டி | கன்னதில் ஜமீலா | இபொக(மா) | இஜமு | 75,628 | 46.66 | என். சுப்பிரமணியன் | இதேகா | ஐஜமு | 67,156 | 41.43 | 8,472 | ||||
24 | பேராம்பிரா | டி. பி. இராமகிருஷ்ணன் | இபொக(மா) | இஜமு | 86,023 | 52.54 | சி. எச். இப்ராகிம்குட்டி | சுயேச்சை | ஐஜமு | 63,431 | 38.74 | 22,592 | ||||
25 | பாலுசேரி | கே. எம். சச்சின் தேவ் | இபொக(மா) | இஜமு | 91,839 | 50.47 | தர்மஜன் போல்கட்டி | இதேகா | ஐஜமு | 71,467 | 39.28 | 20,372 | ||||
26 | எலத்தூர் | எ. கே. சசீந்திரன் | தேகாக | இஜமு | 83,639 | 50.89 | சல்பிகர் மயூரி | தேகாகே | ஐஜமு | 45,137 | 27.46 | 38,502 | ||||
27 | கோழிக்கோடு வடக்கு | தொட்டதில் ரவீந்திரன் | இபொக(மா) | இஜமு | 59,124 | 42.98 | கே. எம். அபிஜித் | இதேகா | ஐஜமு | 46,196 | 33.58 | 12,928 | ||||
28 | கோழிக்கோடு தெற்கு | அகமத் தேவர்கோவில் | இதேலீ | இஜமு | 52,557 | 44.15 | பி. கே. நூர்பீனா ரஷீத் | இஒமுலீ | ஐஜமு | 40,098 | 33.68 | 12,459 | ||||
29 | பேப்பூர் | பி. எ. முகம்மது ரியாசு | இபொக(மா) | இஜமு | 82,165 | 49.73 | பி. எம். நியாசு | இதேகா | ஐஜமு | 53,418 | 32.33 | 28,747 | ||||
30 | குந்தமங்கலம் | பி. டி. ஏ. ரஹீம் | சுயேச்சை | இஜமு | 85,138 | 43.93 | தினேஷ் பெருமண்ணா | சுயேச்சை | ஐஜமு | 74,862 | 38.62 | 10,276 | ||||
31 | கொடுவள்ளி | மு. கோ. முனீர் | இஒமுலீ | ஐஜமு | 72,336 | 47.86 | காரத் ரசாக் | சுயேச்சை | இஜமு | 65,992 | 43.66 | 6,344 | ||||
32 | திருவம்பாடி | லிண்டோ ஜோசப் | இபொக(மா) | இஜமு | 67,867 | 47.46 | சி. பி. செரியா முஹம்மது | இஒமுலீ | ஐஜமு | 63,224 | 44.21 | 5,596 | ||||
மலப்புறம் மாவட்டம் | ||||||||||||||||
33 | கொண்டோட்டி | டி. வி. இப்ராஹிம் | இஒமுலீ | ஐஜமு | 82,759 | 50.42 | சுலைமான் ஹாஜி | சுயேச்சை | இஜமு | 65,093 | 39.66 | 17,666 | ||||
34 | ஏறநாடு | பி. கே. பசீர் | இஒமுலீ | ஐஜமு | 78,076 | 54.49 | கே. டி. அப்துரஹ்மான் | சுயேச்சை | இஜமு | 55,530 | 38.76 | 22,546 | ||||
35 | நிலம்பூர் | பி. வி. அன்வர் | சுயேச்சை | இஜமு | 81,227 | 46.9 | வி. வி. பிரகாஷ் | இதேகா | ஐஜமு | 78,527 | 45.34 | 2,700 | ||||
36 | வண்டூர் | ஏ. பி. அனில்குமார் | இதேகா | ஐஜமு | 87,415 | 51.44 | பி. மிதுனா | இபொக(மா) | இஜமு | 71,852 | 42.28 | 15,563 | ||||
37 | மஞ்சேரி | யு. ஏ. லத்தீஃப் | இஒமுலீ | ஐஜமு | 78,836 | 50.22 | பி. திபோனா நாசர் | இபொக | இஜமு | 64,263 | 40.93 | 14,573 | ||||
38 | பெரிந்தல்மண்ணை | நஜீப் காந்தபுரம் | இஒமுலீ | ஐஜமு | 76,530 | 46.21 | கே. பி. முஸ்தபா | சுயேச்சை | இஜமு | 76,492 | 46.19 | 38 | ||||
39 | மங்கடா | மஞ்சலம்குசி அலி | இஒமுலீ | ஐஜமு | 83,231 | 49.46 | டி. கே. ரஷீத் அலி | இபொக(மா) | இஜமு | 76,985 | 45.75 | 6,246 | ||||
40 | மலப்புறம் | பி. உபைதுள்ளா | இஒமுலீ | ஐஜமு | 93,166 | 57.57 | பி. அப்துரஹ்மான் | இபொக(மா) | இஜமு | 57,958 | 35.82 | 35,208 | ||||
41 | வேங்கரை | பி. கே. குன்ஹாலிக்குட்டி | இஒமுலீ | ஐஜமு | 70,381 | 53.5 | பி. ஜிஜி | இபொக(மா) | இஜமு | 39,785 | 30.24 | 30,596 | ||||
42 | வள்ளிக்குன்னு | பி. அப்துல் ஹமீது | இஒமுலீ | ஐஜமு | 71,823 | 47.43 | ஏ. பி. அப்துல் வஹாப் | இதேலீ | இஜமு | 57,707 | 38.11 | 14,116 | ||||
43 | திரூரங்காடி | கே. பி. எ. மஜீத் | இஒமுலீ | ஐஜமு | 73,499 | 49.74 | நியாஸ் புலிக்களத்து | சுயேச்சை | இஜமு | 63,921 | 43.26 | 9,578 | ||||
44 | தானூர் | வி. அப்துரஹிமான் | தேமமா | இஜமு | 70,704 | 46.34 | பி. கே. பிரோசு | இஒமுலீ | ஐஜமு | 69,719 | 45.7 | 985 | ||||
45 | திரூர் | குருக்கோலி மொய்தீன் | இஒமுலீ | ஐஜமு | 82,314 | 48.21 | கஃபூர் பி. லில்லிஸ் | இபொக(மா) | இஜமு | 75,100 | 43.98 | 7,214 | ||||
46 | கோட்டக்கல் | கே.கே.அபித் ஹுசைன் தங்கல் | இஒமுலீ | ஐஜமு | 81,700 | 51.08 | என். முஹம்மது குட்டி | தேகாக | இஜமு | 65,112 | 40.71 | 16,588 | ||||
47 | தவனூர் | கே. டி. ஜலீல் | சுயேச்சை | இஜமு | 70,358 | 46.46 | பிரோசு குன்னும்பரம்பில் | இதேகா | ஐஜமு | 67,794 | 44.77 | 2,564 | ||||
48 | பொன்னானி | பி. நந்தக்குமார் | இபொக(மா) | இஜமு | 74,668 | 51.35 | A. M. Rohit | இதேகா | ஐஜமு | 57,625 | 39.63 | 17,043 | ||||
பாலக்காடு மாவட்டம் | ||||||||||||||||
49 | திருத்தாலா | எம். பி. ராஜேஷ் | இபொக(மா) | இஜமு | 69,814 | 45.84 | வி. டி. பல்ராம் | இதேகா | ஐஜமு | 66,798 | 43.86 | 3,016 | ||||
50 | பட்டாம்பி | முகம்மது முஹ்சின் | இபொக | இஜமு | 75,311 | 49.58 | ரியாசு முக்கோலி | இதேகா | ஐஜமு | 57,337 | 37.74 | 17,974 | ||||
51 | சொறணூர் | பி. மம்மிக்குட்டி | இபொக(மா) | இஜமு | 74,400 | 48.98 | டி. எச். பெரோசு பாபு | இதேகா | ஐஜமு | 37,726 | 24.83 | 36,674 | ||||
52 | ஒற்றப்பாலம் | கே. பிரேம்குமார் | இபொக(மா) | இஜமு | 74,859 | 46.45 | பி. சரீன் | இதேகா | ஐஜமு | 59,707 | 37.05 | 15,152 | ||||
53 | கோங்காடு | கே. சாந்தக்குமாரி | இபொக(மா) | இஜமு | 67,881 | 49.01 | யு. சி. ராமன் | இஒமுலீ | ஐஜமு | 40,662 | 29.36 | 27,219 | ||||
54 | மண்ணார்க்காடு | என். சம்சுதின் | இஒமுலீ | ஐஜமு | 71,657 | 47.11 | கே. பி. சுரேசு ராஜ் | இபொக(மா) | இஜமு | 65,787 | 43.25 | 5,870 | ||||
55 | மலம்புழா | ஏ. பிரபாகரன் | இபொக(மா) | இஜமு | 75,934 | 46.41 | சி. கிருஷ்ணகுமார் | பாஜக | தேஜகூ | 50,200 | 30.68 | 25,734 | ||||
56 | பாலக்காடு | சபி பரம்பில் | இதேகா | ஐஜமு | 54,079 | 38.06 | ஈ. சிறீதரன் | பாஜக | தேஜகூ | 50,220 | 35.34 | 3,859 | ||||
57 | தரூர் | பி. பி. சுமோத் | இபொக(மா) | இஜமு | 67,744 | 51.58 | கே. ஏ. சிபா | இதேகா | ஐஜமு | 43,213 | 32.90 | 24,531 | ||||
58 | சிற்றூர் | கே. கிருஷ்ணன்குட்டி | ஜத(ச) | இஜமு | 84,672 | 55.38 | சுமேஷ் அச்சுதன் | இதேகா | ஐஜமு | 50,794 | 33.22 | 33,878 | ||||
59 | நென்மாறா | கே. பாபு | இபொக(மா) | இஜமு | 80,145 | 52.89 | கி. என். விஜயகிருஷ்ணா | பொமாக | ஐஜமு | 51,441 | 33.95 | 28,704 | ||||
60 | ஆலத்தூர் | கே. டி. பிரசேனன் | இபொக(மா) | இஜமு | 74,653 | 55.15 | பாளையம் பிரதீப் | இதேகா | ஐஜமு | 40,535 | 29.94 | 34,118 | ||||
திருச்சூர் மாவட்டம் | ||||||||||||||||
61 | சேலக்கரை | கே. ராதாகிருஷ்ணன் | இபொக(மா) | இஜமு | 83,415 | 54.41 | சி. சி. சிறிகுமார் | இதேகா | ஐஜமு | 44,015 | 28.71 | 39,400 | ||||
62 | குந்தங்குளம் | ஏ. சி. மொய்தீன் | இபொக(மா) | இஜமு | 75,532 | 48.78 | கே. ஜெயசங்கர் | இதேகா | ஐஜமு | 48,901 | 31.58 | 26,631 | ||||
63 | குருவாயூர் | என். கே. அக்பர் | இபொக(மா) | இஜமு | 77,072 | 52.52 | கே.என். ஏ. காதர் | இஒமுலீ | ஐஜமு | 58,804 | 40.07 | 18,268 | ||||
64 | மணலூர் | முரளி பெருநெல்லி | இபொக(மா) | இஜமு | 78,337 | 46.77 | விஜய் ஹரி | இதேகா | ஐஜமு | 48,461 | 28.93 | 29,876 | ||||
65 | வடக்காஞ்சேரி | சேவியர் சிட்டிலாப்பள்ளி | இபொக(மா) | இஜமு | 81,026 | 47.7 | அனில் அக்காரா | இதேகா | ஐஜமு | 65,858 | 38.77 | 15,168 | ||||
66 | ஒல்லூர் | கே. இராஜன் | இபொக | இஜமு | 76,657 | 49.09 | ஜோஸ் வல்லூர் | இதேகா | ஐஜமு | 55,151 | 35.31 | 21,506 | ||||
67 | திருச்சூர் | பி. பாலச்சந்திரன் | இபொக | இஜமு | 44,263 | 34.25 | பத்மஜா வேணுகோபால் | இதேகா | ஐஜமு | 43,317 | 33.52 | 946 | ||||
68 | நாட்டிகா | சி. சி. முகுந்தன் | இபொக | இஜமு | 72,930 | 47.49 | சுனில் லாலுர் | இதேகா | ஐஜமு | 44,499 | 28.98 | 28,431 | ||||
69 | கைப்பமங்கலம் | ஈ. டி. டைசன் | இபொக | இஜமு | 73,161 | 53.76 | சோபா சுபின் | இதேகா | ஐஜமு | 50,463 | 37.08 | 22,698 | ||||
70 | இரிஞ்ஞாலக்குடா | ஆர். பிந்து | இபொக(மா) | இஜமு | 62,493 | 40.27 | தாமஸ் உன்னியதன் | கேகா | ஐஜமு | 56,544 | 36.44 | 5,949 | ||||
71 | புதுக்காடு | கே. கே. ராமச்சந்திரன் | இபொக(மா) | இஜமு | 73,365 | 46.94 | சுனில் அந்திகாட் | இதேகா | ஐஜமு | 46,012 | 29.44 | 27,353 | ||||
72 | சாலக்குடி | டி. ஜே. சனேஷ் குமார் ஜோசப் | இதேகா | ஐஜமு | 61,888 | 43.23 | டென்னிசு ஆண்டனி | கேகா(எம்) | இஜமு | 60,831 | 42.49 | 1,057 | ||||
73 | கொடுங்கல்லூர் | வி. ஆர். சுனில் குமார் | இபொக | இஜமு | 71,457 | 47.99 | எம். பி. ஜாக்சன் | இதேகா | ஐஜமு | 47,564 | 31.94 | 23,893 | ||||
எர்ணாகுளம் மாவட்டம் | ||||||||||||||||
74 | பெரும்பாவூர் | எல்தோஸ் குன்னப்பிள்ளி | இதேகா | ஐஜமு} | 53,484 | 37.1 | பாபு ஜோசப் | கேகா(எம்) | இஜமு | 50,585 | 35.09 | 2,899 | ||||
75 | அங்கமாலி | ரோஜி எம் ஜான் | இதேகா | ஐஜமு | 71,562 | 51.86 | ஜோஸ் தெட்டாயில் | ஜத(ச) | இஜமு | 55,633 | 40.31 | 15,929 | ||||
76 | ஆலுவா | அன்வர் சதாத் | இதேகா | ஐஜமு | 73,703 | 49.00 | செல்னா நிஷாத் | இபொக(மா) | இஜமு | 54,817 | 36.44 | 18,886 | ||||
77 | களமசேரி | பி. ராஜீவ் | இபொக(மா) | இஜமு | 77,141 | 49.49 | வி. இ. கபூர் | இஒமுலீ | ஐஜமு | 61,805 | 39.65 | 15,336 | ||||
78 | பறவூர் | வ. தா. சதீசன் | இதேகா | ஐஜமு | 82,264 | 51.87 | எம். டி. நிக்சன் | இபொக | இஜமு | 60,963 | 38.44 | 21,301 | ||||
79 | வைப்பின் | கே. என். உன்னிகிருஷ்ணன் | இபொக(மா) | இஜமு | 53,858 | 41.24 | தீபக் ஜாய் | இதேகா | ஐஜமு | 45,657 | 34.96 | 8,201 | ||||
80 | கொச்சி | கே. ஜெ. மேக்சி | இபொக(மா) | இஜமு | 54,632 | 42.45 | டோனி சம்மனி | இதேகா | ஐஜமு | 40,553 | 31.51 | 14,079 | ||||
81 | திருப்பூணித்துறா | கே. பாபு | இதேகா | ஐஜமு | 65,875 | 42.14 | எம். சுவராஜ் | இபொக(மா) | இஜமு | 64,883 | 41.51 | 992 | ||||
82 | எறணாகுளம் | டி. ஜே. வினோத் | இதேகா | ஐஜமு | 45,930 | 41.72 | சாஜி ஜார்ஜ் | சுயேச்சை | இஜமு | 34,960 | 31.75 | 10,970 | ||||
83 | திருக்காக்கரா | பி. டி. தாமஸ் | இதேகா | ஐஜமு | 59,839 | 43.82 | ஜே. ஜேக்கப் | இபொக(மா) | இஜமு | 45,510 | 33.32 | 14,329 | ||||
84 | குன்னத்துநாடு | பி. வி. சிறினிஜின் | இபொக(மா) | இஜமு | 52,351 | 33.79 | வி. பி. சஜேந்திரன் | இதேகா | ஐஜமு | 49,636 | 32.04 | 2,715 | ||||
85 | பிறவம் | அனூப் ஜேக்கப் | கேகா(ஜே) | ஐஜமு | 85,056 | 53.8 | சிந்துமோல் ஜேக்கப் | கேகா(எம்) | இஜமு | 59,692 | 37.76 | 25,364 | ||||
86 | மூவாற்றுபுழா | மேத்யூ குஜெல்நாதன் | இதேகா | ஐஜமு | 64,425 | 44.63 | எல்டோ ஆபிரகாம் | இபொக | இஜமு | 58,264 | 40.36 | 6,161 | ||||
87 | கோதமங்கலம் | அந்தோனி ஜான் | இபொக(மா) | இஜமு | 64,234 | 46.99 | சிபு தேக்கம்புரம் | கேகா | ஐஜமு | 57,629 | 42.16 | 6,605 | ||||
இடுக்கி மாவட்டம் | ||||||||||||||||
88 | தேவிகுளம் | ஏ.ராஜா | இபொக(மா) | இஜமு | 59,049 | 51.00 | டி. குமார் | இதேகா | ஐஜமு | 51,201 | 44.22 | 7,848 | ||||
89 | உடும்பன்சோலை | எம். எம். மணி | இபொக(மா) | இஜமு | 77,381 | 61.80 | ஈ. எம். அகஸ்தி | இதேகா | ஐஜமு | 39,076 | 31.21 | 38,305 | ||||
90 | தொடுபுழா | பி. ஜே. ஜோசப் | கேகா | ஐஜமு | 67,495 | 48.63 | கே. ஐ. ஆண்டனி | கேகா(எம்) | இஜமு | 47,236 | 34.03 | 20,259 | ||||
91 | இடுக்கி | ரோச்சி அகசுடின் | கேகா(எம்) | இஜமு | 62,368 | 47.48 | பிரான்சிசு ஜார்ஜ் | கேகா | ஐஜமு | 56,795 | 43.24 | 5,573 | ||||
92 | பீருமேடு | வசூர் சோமன் | இபொக | இஜமு | 60,141 | 47.25 | சிரியாக் தாமஸ் | இதேகா | ஐஜமு | 58,306 | 45.81 | 1,835 | ||||
கோட்டயம் மாவட்டம் | ||||||||||||||||
93 | பாலா | மணி சி. கப்பன் | தேகாகே | ஐஜமு | 69,804 | 50.43 | ஜோஸ் கே. மணி | கேகா(எம்) | இஜமு | 54,426 | 39.32 | 15,378 | ||||
94 | கடுத்துருத்தி | மான்ஸ் ஜோசப் | கேகா | ஐஜமு | 59,666 | 45.4 | சிடீபன் ஜார்ஜ் | கேகா(எம்) | இஜமு | 55,410 | 42.17 | 4,256 | ||||
95 | வைக்கம் | சி. கெ. ஆஷா | இபொக | இஜமு | 71,388 | 55.96 | பி. ஆர். சோனா | இதேகா | ஐஜமு | 42,266 | 33.13 | 29,122 | ||||
96 | ஏற்றுமானூர் | வி. என். வாசவன் | இபொக(மா) | இஜமு | 58,289 | 46.2 | பிரின்சு லூக்காசு | கேகா | ஐஜமு | 43,986 | 34.86 | 14,303 | ||||
97 | கோட்டயம் | திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் | இதேகா | ஐஜமு | 65,401 | 53.72 | கே. அனில் குமார் | இபொக(மா) | இஜமு | 46,658 | 38.33 | 18,743 | ||||
98 | புதுப்பள்ளி | உம்மன் சாண்டி | இதேகா | ஐஜமு | 63,372 | 48.08 | ஜெய்க் சி. தாமஸ் | இபொக(மா) | இஜமு | 54,328 | 41.22 | 9,044 | ||||
99 | சங்ஙனாசேரி | ஜாப் மைக்கேல் | கேகா(எம்) | இஜமு | 55,425 | 44.85 | வி. ஜே. லாலி | கேகா | ஐஜமு | 49,366 | 39.94 | 6,059 | ||||
100 | காஞ்ஞிரப்பள்ளி | என். ஜெயராஜ் | கேகா(எம்) | இஜமு} | 60,299 | 43.79 | ஜோசப் வஜாகன் | இதேகா | ஐஜமு | 46,596 | 33.84 | 13,703 | ||||
101 | பூஞ்ஞார் | செபாஸ்டியன் குலதுங்கல் | கேகா(எம்) | இஜமு | 58,668 | 41.94 | பி. சி. ஜார்ஜ் | சுயேச்சை | N/A | 41,851 | 29.92 | 16,817 | ||||
ஆலப்புழா மாவட்டம் | ||||||||||||||||
102 | அரூர் | தலீமா ஜோஜோ | இபொக(மா) | இஜமு | 75,617 | 45.97 | சனிமோல் உஸ்மான் | இதேகா | ஐஜமு | 68,604 | 41.71 | 7,013 | ||||
103 | சேர்த்தலா | பி. பிரசாத் | இபொக | இஜமு | 83,702 | 47.00 | எச். சரத் | இதேகா | ஐஜமு | 77,554 | 43.55 | 6,148 | ||||
104 | ஆலப்புழ | பி. பி. சித்தரஞ்சன் | இபொக(மா) | இஜமு | 73,412 | 46.33 | கே. எச். மனோஜ் | இதேகா | ஐஜமு | 61,768 | 38.98 | 11,644 | ||||
105 | அம்பலப்புழா | எச். சலாம் | இபொக(மா) | இஜமு | 61,365 | 44.79 | எம். லிஜு | இதேகா | ஐஜமு | 50,240 | 36.67 | 11,125 | ||||
106 | குட்டநாடு | தாமசு கே. தாமசு | தேகாக | இஜமு | 57,379 | 45.67 | ஜேக்கப் ஆபிரகாம் | கேகா | ஐஜமு | 51,863 | 41.28 | 5,516 | ||||
107 | ஹரிப்பாடு | ரமேஷ் சென்னிதலா | இதேகா | ஐஜமு | 72,768 | 48.31 | ஆர். சாஜிலால் | இபொக | இஜமு | 59,102 | 39.24 | 13,666 | ||||
108 | காயங்குளம் | பிரதீபா ஹரி | இபொக(மா) | இஜமு | 77,348 | 47.97 | அரிதா பாபு | இதேகா | ஐஜமு | 71,050 | 44.06 | 6,298 | ||||
109 | மாவேலிக்கரை | எம். எச். அருண்குமார் | இபொக(மா) | இஜமு | 71,743 | 47.61 | கே. கே. சாஜு | இதேகா | ஐஜமு | 47,026 | 31.21 | 24,717 | ||||
110 | செங்கன்னூர் | சஜி செரியன் | இபொக(மா) | இஜமு | 71,502 | 48.58 | எம். முரளி | இதேகா | ஐஜமு | 39,409 | 26.78 | 32,093 | ||||
பத்தனம்திட்டா மாவட்டம் | ||||||||||||||||
111 | திருவல்லா | மேத்யூ டி. தாமசு | ஜத(ச) | இஜமு | 62,178 | 44.56 | குஞ்சு கோசி பால் | கேகா | ஐஜமு | 50,757 | 36.37 | 11,421 | ||||
112 | இரான்னி | பிரமோத் நாராயண் | கேகா(எம்) | இஜமு | 52,669 | 41.22 | ரிங்கு செரியன் | இதேகா | ஐஜமு | 51,384 | 40.21 | 1,285 | ||||
113 | அரண்முல்லா | வீணா ஜார்ஜ் | இபொக(மா) | இஜமு | 74,950 | 46.3 | கே. சிவதாசன் நாயர் | இதேகா | ஐஜமு | 55,947 | 34.56 | 19,003 | ||||
114 | கோன்னி | கே. யு. ஜெனீச் குமார் | இபொக(மா) | இஜமு | 62,318 | 41.62 | ராபின் பீட்டர் | இதேகா | ஐஜமு | 53,810 | 35.94 | 8,508 | ||||
115 | அடூர் | சித்தயம் கோபகுமார் | இபொக | இஜமு | 66,569 | 42.83 | எம். ஜி. கண்ணன் | இதேகா | ஐஜமு | 63,650 | 40.96 | 2,919 | ||||
கொல்லம் மாவட்டம் | ||||||||||||||||
116 | கருநாகப்பள்ளி | சி. ஆர். மகேஷ் | இதேகா | ஐஜமு | 94,225 | 54.38 | ஆர். ராமச்சந்திரன் | இபொக(மா) | இஜமு | 65,017 | 37.52 | 29,208 | ||||
117 | சவற | சுஜித் விஜயன் | சுயேச்சை | இஜமு | 63,282 | 44.29 | சிபு பேபி ஜான் | புசோக | ஐஜமு | 62,186 | 43.52 | 1,096 | ||||
118 | குன்னத்தூர் | கோவூர் குஞ்சுமோன் | சுயேச்சை | இஜமு | 69,436 | 43.13 | உல்லாஸ் கோவூர் | புசோக | ஐஜமு | 66,646 | 41.4 | 2,790 | ||||
119 | கொட்டாரக்கரை | கே. என். பாலகோபால் | இபொக(மா) | இஜமு | 68,770 | 45.98 | ரெசுமி ஆர். | இதேகா | ஐஜமு | 57,956 | 38.75 | 10,814 | ||||
120 | பத்தனாபுரம் | கே. பி. கணேஷ்குமார் | கேகா(பி) | இஜமு | 67,276 | 49.09 | ஜோதிகுமார் சாமக்கலா | இதேகா | ஐஜமு | 52,940 | 38.63 | 14,336 | ||||
121 | புனலூர் | பி. எச். சுபல் | இபொக | இஜமு | 80,428 | 54.99 | அப்துராஹிமன் ரண்டதனி | இஒமுலீ | ஐஜமு | 43,371 | 29.66 | 37,057 | ||||
122 | சடையமங்கலம் | ஜெ. சின்ச்சு ராணி | இபொக | இஜமு | 67,252 | 45.69 | எம். எம். நசீர் | இதேகா | ஐஜமு | 53,574 | 36.4 | 13,678 | ||||
123 | குண்டற | பி. சி. விஷ்ணுநாத் | இதேகா | ஐஜமு | 76,405 | 48.85 | ஜெ. மெர்சிகுட்டி அம்மா | இபொக(மா) | இஜமு | 71,882 | 45.96 | 4,523 | ||||
124 | கொல்லம் | முகேஷ் | இபொக(மா) | இஜமு | 58,524 | 44.86 | பிந்து கிருஷ்ணா | இதேகா | ஐஜமு | 56,452 | 43.27 | 2,072 | ||||
125 | இரவிபுரம் | எம். நவுசாத் | இபொக(மா) | இஜமு | 71,573 | 56.25 | பாபு டிவாகரன் | புசோக | ஐஜமு | 43,452 | 34.15 | 28,121 | ||||
126 | சாத்தன்னூர் | ஜி. எஸ். ஜெயலால் | இபொக | இஜமு | 59,296 | 43.12 | பி. பி. கோபகுமார் | பாஜக | தேஜகூ | 42,090 | 30.61 | 17,206 | ||||
திருவனந்தபுரம் மாவட்டம் | ||||||||||||||||
127 | வர்க்கலா | வி. ஜோய் | இபொக(மா) | இஜமு | 68,816 | 50.89 | பி. ஆர். எம். செபீர் | இதேகா | ஐஜமு | 50,995 | 37.71 | 17,821 | ||||
128 | ஆற்றிங்ஙல் | ஓ. எச். அம்பிகா | இபொக(மா) | இஜமு | 69,898 | 47.35 | பி. சுதீர் | பாஜக | தேஜகூ | 38,262 | 25.92 | 31,636 | ||||
129 | சிறையின்கீழ் | வே. சசி | இபொக | இஜமு | 62,634 | 43.17 | பி. எச். அனூப் | இதேகா | ஐஜமு | 48,617 | 33.51 | 14,017 | ||||
130 | நெடுமங்காடு | ஜி. ஆர். அனில் | இபொக | இஜமு | 72,742 | 47.54 | பி. எச். பிரசாந்த் | இதேகா | ஐஜமு | 49,433 | 32.31 | 23,309 | ||||
131 | வாமனபுரம் | டி. கே. முரளி | இபொக(மா) | இஜமு | 73,137 | 49.91 | ஆனந்து ஜெயன் | இதேகா | ஐஜமு | 62,895 | 42.92 | 10,242 | ||||
132 | கழக்கூட்டம் | கடகம்பள்ளி சுரேந்திரன் | இபொக(மா) | இஜமு | 63,690 | 46.04 | சோபா சுரேந்திரன் | பாஜக | தேஜகூ | 40,193 | 29.06 | 23,497 | ||||
133 | வட்டியூர்க்காவு | வி. கே. பிரசாந்த் | இபொக(மா) | இஜமு | 61,111 | 41.44 | வி. வி. இராஜேசு | பாஜக | தேஜகூ | 39,596 | 28.77 | 21,515 | ||||
134 | திருவனந்தபுரம் | ஆண்டனி ராஜு | ஜகேகா | இஜமு | 48,748 | 38.01 | வி. எச். சிவக்குமார் | இதேகா | ஐஜமு | 41,659 | 32.49 | 7,089 | ||||
135 | நேமம் | வி. சிவன்குட்டி | இபொக(மா) | இஜமு | 55,837 | 38.24 | கும்மனம் ராஜசேகரன் | பாஜக | தேஜகூ | 51,888 | 35.54 | 3,949 | ||||
136 | அருவிக்கரை | ஜி. ஸ்டீபன் | இபொக(மா) | இஜமு | 66,776 | 45.83 | கே. எச். சபரிநாதன் | இதேகா | ஐஜமு | 61,730 | 42.37 | 5,046 | ||||
137 | பாறசாலை | சி. கே. கரீந்திரன் | இபொக(மா) | இஜமு | 78,548 | 48.16 | சஜிதா ரெசல் | இதேகா | ஐஜமு | 52,720 | 32.23 | 25,828 | ||||
138 | காட்டாக்கடை | ஐ. பி. சதீஷ் | இபொக(மா) | இஜமு | 66,293 | 45.52 | மலையின்கீழ் வேணுகோபால் | இதேகா | ஐஜமு | 43,062 | 29.57 | 23,231 | ||||
139 | கோவளம் | எம். வின்சென்ட் | இதேகா | ஐஜமு | 74,868 | 47.06 | நீலலோகிததாசன் நாடார் | ஜத(ச) | இஜமு | 63,306 | 39.79 | 11,562 | ||||
140 | நெய்யாற்றின்கரை | கே.அன்சலன் | இபொக(மா) | இஜமு | 65,497 | 47.02 | ஆர். செல்வராஜ் | இதேகா | ஐஜமு | 51,235 | 36.78 | 14,262 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.