Remove ads
From Wikipedia, the free encyclopedia
2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்கள் (2021 Legislative Assembly elections), 27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெறுகிறது.[3] கேரளா அசாம் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் நடக்கும் மும்முனை போட்டித் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஒரு கூட்டணியாகவும், பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி மகாஜோத் எனும் பெயரில் கூட்டணியாகவும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
294 அதிகபட்சமாக 148 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 82.32% | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தல் முடிவுகள் வரைபடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெற்றிப்பெற்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் மீறி மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, தேர்தல் நடைபெற்ற 292 தொகுதிகளில், 213 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இருப்பினும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1,956 வாக்குகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.[4]
2016ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் 211 இடங்களிலும் காங்கிரசு 44 இடங்கலிலும் இடதுசாரிகள் 33 இடங்கலிலும் பாசக 3 இடங்களிலும் வென்றன. 2016ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசும் இடதுசாரிகளும் கூட்டணி வைத்து போட்டியிட்டனர். ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 42 தொகுதிகளில் திரிணாமுல் 22 இடங்கலிலும் பாசக 18 இடங்கலிலும் வென்றன. பாசக 40% வாக்குகளைப்பெற்றது.[5] 2020 இல் பாசகவின் சட்டமன்ற உறுப்பினரகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.[6]
இந்தியத் தேர்தல் ஆணையம் 26 பிப்ரவரி 2021 அன்று தேர்தல் அட்டவணை வெளியிட்டது. இம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்கள் 27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெறவுள்ளது.[10][11][12]
தேர்தல் நிகழ்வு | கட்டம் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
I | II | III | IV | V | VI | VII | VI | |
தொகுதிகளின் எண்ணிக்கை | 30 | 30 | 31 | 44 | 45 | 43 | 36 | 35 |
வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் | 2 மார்ச் 2021 | 5 மார்ச் 2021 | 12 மார்ச் 2021 | 16 மார்ச் 2021 | 23 மார்ச் 2021 | 26 மார்ச் 2021 | 31 மார்ச் 2021 | 31 மார்ச் 2021 |
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் | 9 மார்ச் 2021 | 12 மார்ச் 2021 | 19 மார்ச் 2021 | 23 மார்ச் 2021 | 30 மார்ச் 2021 | 3 April 2021 | 7 April 2021 | 7 April 2021 |
வேட்பு மனு பரிசீலனை நாள் | 10 மார்ச் 2021 | 15 மார்ச் 2021 | 20 மார்ச் 2021 | 24 மார்ச் 2021 | 31 மார்ச் 2021 | 5 April 2021 | 8 April 2021 | 8 April 2021 |
வேட்பு மனு திரும்பப் பெரும் நாள் | 12 மார்ச் 2021 | 17 மார்ச் 2021 | 22 மார்ச் 2021 | 26 மார்ச் 2021 | 3 ஏப்ரல் 2021 | 7 ஏப்ரல் 2021 | 12 ஏப்ரல் 2021 | 12 ஏப்ரல் 2021 |
தேர்தல் நாள் | 27 மார்ச் 2021 | 1 ஏப்ரல் 2021 | 6 ஏப்ரல் 2021 | 10 ஏப்ரல் 2021 | 17 ஏப்ரல் 2021 | 22 ஏப்ரல் 2021 | 26 ஏப்ரல் 2021 | 29 ஏப்ரல் 2021 |
வாக்குகள் எண்ணிக்கை நாள் | 2 மே 2021 | |||||||
Source: Election Commission of India |
இம்மாநிலத்தில் நடக்கும் மும்முனை போட்டித் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா ஒரு கூட்டணியாகவும், பொதுவுடமைக் கட்சிகள், இடதுசாரிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சி மகாஜோத் எனும் பெயரில் ஒரு கூட்டணியாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.[13]
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | மம்தா பானர்ஜி | 291 | |||
2. | கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா[14] | பிமல் குருங் | 3 |
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | பாரதிய ஜனதா கட்சி | திலீப் கோசு | அறிவிக்கப்படவில்லை | |||
2. | அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் | சுதேசு மெகடோ | 1 | |||
3. | கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி[15] | மான் கிசிங் | அறிவிக்கப்படவில்லை | |||
4. | புரட்சிகர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி[16] | ரத்னா பகதூர் ராய் | அறிவிக்கப்படவில்லை | |||
5. | அகில் பாரதிய கோர்கா லீக் | மினா சுப்பா | அறிவிக்கப்படவில்லை | |||
6. | கோர்கலாந்து ராஜ்ய நிர்மன் மோர்ச்சா | அறிவிக்கப்படவில்லை | ||||
7. | சுமேதி முக்தி மோர்ச்சா | அறிவிக்கப்படவில்லை |
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | சுர்ஜியா காந்தா மிஸ்ரா | 130 | |||
2. | இந்திய தேசிய காங்கிரசு | ஆதிர் ரஞ்சன் சௌத்திரி | 87 | |||
3. | இந்திய மதச்சார்பற்ற முன்னணி[17] | அப்பாஸ் சித்திகி[18] | 28 | |||
4. | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | நரேன் சாட்டர்ஜி | 18 | |||
5. | புரட்சிகர சோசலிசக் கட்சி | பிஸ்வநாத் சவுத்ரி | 11 | |||
6. | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | சுவபன் பானர்ஜி[19] | 10 | |||
7. | மார்க்சிஸ்ட் ஃபார்வர்ட் பிளாக் | சமர் ஹஸ்ரா | 1 |
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) | பிரவாஷ் கோஷ் | 193[20] | |||
2. | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை[21] | தீபன்கர் பட்டாச்சார்யா | 12[22] | |||
3. | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்[23] | ஜமீருல் ஹசன் | TBD | |||
4. | ஐக்கிய ஜனதா தளம்[24] | 22 |
வெளியிட்ட நாள் | நிறுவனம் | Lead | ||||
---|---|---|---|---|---|---|
AITC+ | BJP+ | LF + INC | மற்றவை | |||
15 மார்ச் 2021 | ABP News - C Voter |
150-166 |
98-114 | 23-31 | 3-5 |
36-52 |
43.4% |
38.4% | 12.7 | 5.5% | 5% | ||
8 மார்ச் 2021 | Abp News - CNX[25] |
154-164 |
102-112 | 22-30 | 01-03 |
42-62 |
42% |
34% | 20% | 4% |
8% | ||
8 மார்ச் 2021 | Times Now - C Voter |
154 |
107 | 33 | 0 |
47 |
42.2% |
37.5% | 14.8% | 5.5% |
4.7% | ||
8 மார்ச் 2021 | People's Pulse[26][27] | 70-121 | 160-207 | 12-24 | 0 | 39-137 |
27 பெப்ரவரி 2021 | ABP News - C Voter[28][29] |
148-164 |
92-108 | 31-39 | 1-5 |
40-72 |
43% | 38% | 13% | 6% |
5% | ||
15 பெப்ரவரி 2021 | ABP News - CNX[30][31] |
146-156 |
113-121 | 20-28 | 1-3 |
25-43 |
41% | 37% | 17% | 5% |
4% | ||
18 சனவரி 2021 | ABP News - CVoter[32] |
158 |
102 | 30 | 4 | 56 |
43% | 37.5% | 12% | 7.5% |
5.5% | ||
16 June 2020 | ABP Group - CNX[33] |
155-163 |
97-105 | 22-30 | 6-10 | 50-66 |
38.50% | 32.74% | 13.80% | 5.43% |
5.76% |
கட்டம் | தொகுதிகள் | வாக்காளர்கள் | வாக்குப்பதிவு சதவீதம் (in%) | |
---|---|---|---|---|
கட்டம் I | 30 | 73,80,942 | 84.63% | |
கட்டம் II | 30 | 75,94,549 | 86.11% | |
கட்டம் III | 31 | 78,52,425 | 84.61%% | |
கட்டம் IV | 44 | 1,15,81,022 | 79.90% | |
கட்டம் V | 45 | 1,13,47,344 | 82.49% | |
கட்டம் VI | 43 | 1,03,87,791 | 82.00% | |
கட்டம் VII | 34 | 81,88,907 | 76.89% | |
கட்டம் VIII | 35 | 84,77,728 | 78.32% | |
மொத்தம் | 292 |
தேர்தல் முடிவுகள் 292 தொகுதிகளுக்கு 2 மே 2021 அன்று அறிவிக்கப்பட்டது. 2 தொகுதிகளுக்கு 19 மே 2021 அன்று அறிவிக்கப்பட்டது.
213 | 77 | 1 | 1 |
திரிணாமுல் காங்கிரசு | பாஜக | இமமு | கோஜமோ (T) |
கட்சி & கூட்டணிகள் | வாக்குகள் | தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±சமு | போ. தொகுதிகள் | வெற்றி | +/− | |||
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (AITC) | 28,735,420 | 47.94 | 288 | 213 | 2 | |||
பாரதிய ஜனதா கட்சி (BJP) | 22,850,710 | 38.13 | 291 | 77 | 74 | |||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (இபொக மா) | 2,837,276 | 4.73 | ▼ | 136 | 0 | ▼26 | ||
இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) | 1,757,131 | 2.94 | ▼ | 90 | 0 | ▼44 | ||
இந்திய மதச்சார்பற்ற முன்னணி (இமமு) | 813,489 | 1.35 | 27 | 1 | 1 | |||
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (அபாபி) | 318,932 | 0.53 | ▼ | 18 | 0 | ▼3 | ||
புரட்சிகர சோசலிசக் கட்சி (புசோக) | 126,121 | 0.21 | ▼ | 10 | 0 | ▼2 | ||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (இபொக) | 118,655 | 0.20 | ▼ | 10 | 0 | ▼1 | ||
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (கோஜமோ)-(T) | 163,797 | 0.27 | 3 | 1 | 1 | |||
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (கோஜமோ)-(B) | 103,190 | 0.17 | ▼ | 3 | 0 | ▼3 | ||
நோட்டா | 646,827 | 1.08 | ||||||
மொத்தம் | 59,935,988 | 100.0 | 292 | ±0 | ||||
கட்சி | உறுப்பினர்கள் | |
---|---|---|
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | 213 | |
பாரதிய ஜனதா கட்சி | 77 | |
ராஷ்டிரிய மதசார்பற்ற மஜ்லீஸ் கட்சி | 1 | |
சுயேட்சை | 1 | |
காலியிடம் | 2 | |
மொத்தம் | 294 |
சட்டமன்ற தொகுதி | ஓட்டுப்பதிவு (%) |
வெற்றி | இரண்டாமிடம் | வித்தியாசம் | தேர்தல் நாள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பெயர் | வேட்பாளர் | கட்சி | ஒட்டு | % | வேட்பாளர் | கட்சி | ஒட்டு | % | |||||
கூச் பெகர் மாவட்டம் | ||||||||||||||
1 | மெக்லிகஞ்ச் | 10 ஏப்ரல் 2021 | ||||||||||||
2 | மாதபங்கா | |||||||||||||
3 | கூச் பெஹார் உத்தர | |||||||||||||
4 | கூச் பெஹார் தக்ஷின் | |||||||||||||
5 | சிதால்குச்சி | |||||||||||||
6 | சீட்டாய் | |||||||||||||
7 | டின்ஹாட்டா | |||||||||||||
8 | நடாபரி | |||||||||||||
9 | துஃபங்கஞ்ச் | |||||||||||||
அலிப்பூர்துவார் மாவட்டம் | ||||||||||||||
10 | குமார்கரம் | 10 ஏப்ரல் 2021 | ||||||||||||
11 | கல்ச்சினி | |||||||||||||
12 | அலிப்பூர்துவார் | |||||||||||||
13 | ஃபலகாட்டா | |||||||||||||
14 | மதரிகாட் | |||||||||||||
ஜல்பைகுரி மாவட்டம் | ||||||||||||||
15 | துப்குரி | 17 ஏப்ரல் 2021 | ||||||||||||
16 | மயானகுரி | |||||||||||||
17 | ஜல்பைகுரி | |||||||||||||
18 | ராஜ்கஞ்ச் | |||||||||||||
19 | தேவ்கிராம்-புல்பரி | |||||||||||||
20 | மல் | |||||||||||||
21 | நாகரகதா | |||||||||||||
காளிம்பொங் மாவட்டம் | ||||||||||||||
22 | காளிம்பொங் | 17 ஏப்ரல் 2021 | ||||||||||||
டார்ஜிலிங் மாவட்டம் | ||||||||||||||
23 | டார்ஜிலிங் | 17 ஏப்ரல் 2021 | ||||||||||||
24 | குர்சியோங் | |||||||||||||
25 | மாடிகரா-நக்சல்பரி | |||||||||||||
26 | சிலிகுரி | |||||||||||||
27 | பன்சிதேவா | |||||||||||||
உத்தர தினஜ்பூர் மாவட்டம் | ||||||||||||||
28 | சோப்ரா | 22 ஏப்ரல் 2021 | ||||||||||||
29 | இசுலாம்பூர், வடக்கு தினாஜ்பூர் | |||||||||||||
30 | கோல்போகர் | |||||||||||||
31 | சகுலியா | |||||||||||||
32 | கரண்டிக்னி | |||||||||||||
33 | கேம்தாபாத் | |||||||||||||
34 | காளியாகஞ்ச் | |||||||||||||
35 | ராய்கஞ்ச் | |||||||||||||
36 | இத்தகர் | |||||||||||||
தெற்கு தினஜ்பூர் மாவட்டம் | ||||||||||||||
37 | குஷ்மண்டி | 26 ஏப்ரல் 2021 | ||||||||||||
38 | குமர்கஞ்ச் | |||||||||||||
39 | பலுர்காட் | |||||||||||||
40 | தபன் | |||||||||||||
41 | கங்கராம்பூர் | |||||||||||||
42 | கரிராம்பூர் | |||||||||||||
மால்டா மாவட்டம் | ||||||||||||||
43 | கபீபூர் | 26 ஏப்ரல் 2021 | ||||||||||||
44 | காசோல் | |||||||||||||
45 | சஞ்சல் | |||||||||||||
46 | கரிச்சந்திரபூர் | |||||||||||||
47 | மாலதிபூர் | |||||||||||||
48 | ரத்துவா | |||||||||||||
49 | மாணிச்சாக் | 29 ஏப்ரல் 2021 | ||||||||||||
50 | மால்டாகா | |||||||||||||
51 | ஆங்கில பஜார் | |||||||||||||
52 | மோத்தாபரி | |||||||||||||
53 | சுஜாப்பூர் | |||||||||||||
54 | பைசன்நாப்நகர் | |||||||||||||
முர்சிதாபாத் மாவட்டம் | ||||||||||||||
55 | பாரக்கா | 26 ஏப்ரல் 2021 | ||||||||||||
56 | சமசர்கஞ்ச் | |||||||||||||
57 | சூடி | |||||||||||||
58 | சாங்கிபூர் | |||||||||||||
59 | ரகுநாத்கஞ்ச் | |||||||||||||
60 | சாகர்டிகி | |||||||||||||
61 | லால்கோலா | |||||||||||||
62 | பாகபங்கோலா | |||||||||||||
63 | இராணிநகர் | |||||||||||||
64 | முர்சிதாபாத் | |||||||||||||
65 | நபாகிராம் | |||||||||||||
66 | கார்கிராம் | 29 ஏப்ரல் 2021 | ||||||||||||
67 | பர்வான் | |||||||||||||
68 | காந்தி | |||||||||||||
69 | பரத்பூர் | |||||||||||||
70 | ரெஜினிநகர் | |||||||||||||
71 | பெல்டங்கா | |||||||||||||
72 | பகாரம்பூர் | |||||||||||||
73 | கரிஹர்படா | |||||||||||||
74 | நவோடா | |||||||||||||
75 | டோம்கல் | |||||||||||||
76 | ஜலங்கி | |||||||||||||
நதியா மாவட்டம் | ||||||||||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.