கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
கொச்சி சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Kochi State Assembly constituency, மலையாளம்: കൊച്ചി നിയമസഭാമണ്ഡലം), கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் கொச்சி வட்டத்தில் உள்ள்ள கொச்சி நகராட்சியின் 1 முதல் 10 வரையும், 19 முதல் 25 வரையும் உள்ள வார்டுகளும், கும்பளங்கி, செல்லானம் ஆகிய ஊராட்சிகளும் அடங்கும்[1].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.