![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Labu_station_%2528Rawang-Seremban_Line%2529_%2528platform%2529%252C_Labu.jpg/640px-Labu_station_%2528Rawang-Seremban_Line%2529_%2528platform%2529%252C_Labu.jpg&w=640&q=50)
லாபு கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
லாபு கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Labu Komuter Station; மலாய்: Stesen Komuter Labu) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், லாபு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். லாபு நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், லாபு நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது. முன்பு இந்த நிலையம் லாபு தொடருந்து நிலையம் (Labu Railway Station) என்று அழைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் KB12 லாபு கொமுட்டர் நிலையம் Labu Komuter Station, பொது தகவல்கள் ...
![]() | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | லாபு, சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான்,![]() | ||||||||||
ஆள்கூறுகள் | 2°45′14″N 101°49′36″E | ||||||||||
உரிமம் | ![]() | ||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | ![]() பத்துமலை-புலாவ் செபாங் மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KB12 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | KB12 1903 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மூடு
ஒரு கிராமத்திற்கும் ஒரு பெரிய செம்பனை தோட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம் 1903-ஆம் ஆண்டிலேயே தன் சேவைகளைத் தொடங்கி விட்டது. இதற்கிடையில் 1995-ஆம் ஆண்டு வரை கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளையும் வழங்கி வந்தது. [1]
சிரம்பான் வழித்தடம் என்றும்; காஜாங் வழித்தடம் என்றும் அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடத்தில் இந்த நிலையம் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.[2]