பௌத்த மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்From Wikipedia, the free encyclopedia 2010 களின்படி, உலகில் பௌத்தம் 488 மில்லியன்,[1] 495 மில்லியன்,[2] அல்லது 535 மில்லியன்[3] பேரினால் பின்பற்றப்படுகிறது. இது உலக மொத்த சனத்தொகையில் 7% - 8% ஆகும். நாடுகளின் வீத அடிப்படையில் பௌத்தர்கள்.
2010 களின்படி, உலகில் பௌத்தம் 488 மில்லியன்,[1] 495 மில்லியன்,[2] அல்லது 535 மில்லியன்[3] பேரினால் பின்பற்றப்படுகிறது. இது உலக மொத்த சனத்தொகையில் 7% - 8% ஆகும். நாடுகளின் வீத அடிப்படையில் பௌத்தர்கள்.