![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DUN_Selangor_2020.svg/langta-640px-DUN_Selangor_2020.svg.png&w=640&q=50)
பூச்சோங் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
பூச்சோங் மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Puchong; ஆங்கிலம்: Puchong Federal Constituency; சீனம்: 万宜国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பெட்டாலிங் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P103) ஆகும்.
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர் தொகுதி ...
பூச்சோங் (P103) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Puchong (103) Federal Constituency in Selangor | |
![]() | |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் பெட்டாலிங் மாவட்டம் ![]() |
வாக்காளர் தொகுதி | பூச்சோங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | டாமன்சாரா; சுபாங், சிலாங்கூர் காஜாங், சுபாங் ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கான், சா ஆலாம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | ![]() |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | இயோ பி இன் (Yeo Bee Yin) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 156,057 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 78 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
மூடு
பூச்சோங் மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1984-ஆம் ஆண்டில் இருந்து பூச்சோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.