![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Kampung_Baru_Seri_Kembangan_skyline_%2528230419%2529_01_%2528cropped%2529.jpg/640px-Kampung_Baru_Seri_Kembangan_skyline_%2528230419%2529_01_%2528cropped%2529.jpg&w=640&q=50)
செரி கெம்பாங்கான்
மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
செரி கெம்பாங்கான் (ஆங்கிலம்: Seri Kembangan; மலாய்: Seri Kembangan; சீனம்: 沙登) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். ஒரு கிராமமாக இருந்த இந்த இடம் இப்போது ஒரு பெரிய நகரமாக வளர்ச்சி அடைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் செரி கெம்பாங்கான், நாடு ...
செரி கெம்பாங்கான் | |
---|---|
Seri Kembangan | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°00′57″N 101°42′02″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
நகராண்மை | சுபாங் ஜெயா மாநகராட்சி |
அரசு | |
• தலைவர் | நோர் இசாம் அகமட் டலான் |
• நாடாளுமன்ற உறுப்பினர் | இயான் யோங் இயான் வா (ஜ.செ.க) - பூச்சோங் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 43300 |
தொலைபேசி எண்கள் | +6-03-89 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
மூடு
முன்பு செர்டாங் அல்லது செர்டாங் புதுக் கிராமம் (ஆங்கிலம்: Serdang அல்லது Serdang New Village) என்று அழைக்கப்பட்டது. இது வடக்கு-தெற்கு விரைவுசாலை (தெற்குப் பாதை) வடக்கு முனையில் அமைந்துள்ளது.