பூச்சோங்
பூச்சோங் / From Wikipedia, the free encyclopedia
பூச்சோங், (மலாய்: Puchong; ஆங்கிலம்: Puchong; சீனம்: 蒲种); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கியமான நகரம்.[1]
விரைவான உண்மைகள் பூச்சோங், நாடு ...
பூச்சோங் | |
---|---|
Puchong | |
ஆள்கூறுகள்: 3°0′6″N 101°37′37″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
அமைவு | 1900 |
பரப்பளவு | |
• மொத்தம் | 51.71 km2 (19.97 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 3,60,000 |
• அடர்த்தி | 6,486.54/km2 (16,800.1/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 47100 43300 (ஸ்ரீ கெம்பாங்கான்) 58200 (கோலாலம்பூர்) |
தொலைபேசி எண் | +603-80 and +603-58, rarely +60-3-77, +60-3-79, +603-83 and +603-89 |
போக்குவரத்துப் பதிவெண் | B |
மூடு
இந்த நகரத்தின் வடக்கில் சுபாங் ஜெயா; தெற்கில் சிப்பாங் மற்றும் புத்ராஜெயா; கிழக்கில் செர்டாங்; மேற்கில் புத்ரா அயிட்ஸ் ஆகிய இடங்கள் எல்லைகளாக உள்ளன.