![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bc/Bandar_Tasik_Selatan_station_%2528KLIA_Transit%2529%252C_Klang_Valley.jpg/640px-Bandar_Tasik_Selatan_station_%2528KLIA_Transit%2529%252C_Klang_Valley.jpg&w=640&q=50)
பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் (ஆங்கிலம்: Bandar Tasik Selatan Station (BTS); மலாய்: Stesen Bandar Tasik Selatan) என்பது மலேசியா, கோலாலம்பூர், பண்டார் தாசேக் செலாத்தான் புறநகரில் அமைந்துள்ள ஒரு பெரிய இடைமாற்று நிலையமாகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தை பயன்படுத்தும் கேடிஎம் கொமுட்டர் கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகள்; செரி பெட்டாலிங் வழித்தடம் மற்றும் கேஎல்ஐஏ தொடருந்து சேவை ஆகியவற்றுக்கான நிறுத்தமாகவும் பரிமாற்ற முனையமாகவும் செயல்படுகிறது.[1]
பல்வகை போக்குவரத்து முனையம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | மத்திய வட்டச்சாலை 2, பண்டார் தாசேக் செலாத்தான், கோலாலம்பூர், மலேசியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°4′34″N 101°42′38″E | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | ![]() ![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை ![]() ![]() ![]() ETS கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 (KTM) 2 (LRT) 4 (ERL) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | ![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | KB04 SP15 KT2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 10 நவம்பர் 1995 (KTM) 11 சூலை 1998 (LRT) 20 சூன் 2002 (ERL) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அத்துடன் கொமுட்டர் தொடருந்துகளுக்கும்; இலகு விரைவு தொடருந்துகளுக்கும்; மற்றும் நீண்டதூர பேருந்துகளுக்கும் ஒரு பல்வகை போக்குவரத்து முனையமாகவும் (Terminal Bersepadu Selatan) (TBS) இயங்குகிறது. இருப்பினும், பயணப் பாதையை மாற்ற விரும்பும் பயணிகள் தங்களின் பயணச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும்; ஏனெனில் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் பயன்படுத்தப்படும் டிக்கெட் அமைப்பு வேறுபட்டது.[2]
நவம்பர் 1, 2011 முதல், கோலாலம்பூரில் இருந்து இங்குள்ள பல்வகை போக்குவரத்து முனையத்திற்கு தொடருந்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.