செர்டாங் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
செர்டாங் தொடருந்து நிலையம் அல்லது செர்டாங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Serdang Railway Station அல்லது Serdang Komuter Station; மலாய்: Stesen Keretapi Serdang அல்லது Stesen Komuter Serdang) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் செரி கெம்பாங்கான் நகர்ப்பகுதியில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது. [1][2]
விரைவான உண்மைகள் KB05 செர்டாங் தொடருந்து நிலையம் Serdang Railway Station, பொது தகவல்கள் ...
செர்டாங் தொடருந்து நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | செரி கெம்பாங்கான், சிலாங்கூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°01′24″N 101°42′58″E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) | ||||||||||
தடங்கள் | கேடிஎம் கொமுட்டர் மலாயா மேற்கு கடற்கரை | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KB05 | ||||||||||
வரலாறு | |||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
முந்தைய பெயர்கள் | செர்டாங் நிலையம் | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மூடு
இந்த நிலையம் பெசுராயா விரைவுச்சாலை (Besraya Expressway) சுங்கை பீசி விரைவுச்சாலை (Sungai Besi Expressway); ஆகிய விரைவுச்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.