பஞ்ச் குணாளன்
மலேசிய விளையாட்டுத் துறை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரர் / From Wikipedia, the free encyclopedia
டத்தோ பஞ்ச் குணாளன் அல்லது பஞ்ச் குணாளன் பஞ்சாட்சரம் (பிறப்பு: 4 பெப்ரவரி 1944; இறப்பு: 15 ஆகஸ்டு 2012); (மலாய்: Punch Gunalan; ஆங்கிலம்: Punch Gunalan; சீனம்: 潘奇古納蘭) என்பவர் மலேசிய விளையாட்டுத் துறை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரர்.[1]
விரைவான உண்மைகள் தனிநபர் தகவல், பிறந்த பெயர் ...
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | குணாளன் பஞ்சாட்சரம் Punch Gunalan Panchacharan | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | மலேசியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | (1944-02-04)4 பெப்ரவரி 1944 ஈப்போ, பேராக், மலேசியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 15 ஆகத்து 2012(2012-08-15) (அகவை 68) பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | பூப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | ஒலிம்பிக் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் பொதுநலவாய விளையாட்டுக்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மூடு
பூப்பந்து போட்டியில் விரைந்து தாக்குவதில் (Smash) மிக வல்லவராக விளங்கிய காரணத்தினால் இவருக்குப் பஞ்ச் (Punch) என்ற சிறப்பு அடைமொழி அவரின் பெயருடன் ஒட்டிக் கொண்டது. அதுவே மலேசிய ஊடகங்கள் அவருக்கு வழங்கிய சிறப்புப் பெயராகவும் மாறியது.