![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/Asian_Games_logo.svg/langta-640px-Asian_Games_logo.svg.png&w=640&q=50)
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் ஆசியாட் (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. பதினோரு நாடுகள் பங்கு கொண்ட முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரான புது தில்லியில் நடைபெற்றறது.
விரைவான உண்மைகள் சுருக்கம், முதல் நிகழ்வு ...
![]() | |
சுருக்கம் | ஆசியாட் (Asiad) |
---|---|
முதல் நிகழ்வு | 1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், புது தில்லி, இந்தியா |
ஒவ்வொரு | 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் |
கடைசி நிகழ்வு | 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காங்சூ, சீனா |
காரணம் | ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான பன்முக விளையாட்டுப் போட்டி நிகழ்வு |
மூடு