From Wikipedia, the free encyclopedia
மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (III Asian Games) மே 24 1958 முதல், சூன் 1 1958 வரை யப்பான் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1820 வீரர்கள் பங்கேற்றனர். மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன. ஹொக்கி, மேசைப்பந்து, டெனிஸ், கரப்பந்து ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன.
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | |||
---|---|---|---|
நடத்திய நகரம் | டோக்கியோ, ஜப்பான் | ||
பங்கெடுத்த நாடுகள் | 20 | ||
பங்கெடுத்த வீரர்கள் | 1,820 | ||
நிகழ்வுகள் | 13 | ||
துவக்க விழா | மே 24, 1958 | ||
நிறைவு விழா | சூன் 1, 1958 | ||
திறந்து வைத்தவர் | பேரரசர் ஹிரோஹிட்டோ | ||
பந்தம் கொழுத்தியவர் | மிக்கியோ ஓடா | ||
முதன்மை அரங்கம் | டோக்கியோ ஒலிம்பிக் அரங்கம் | ||
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு | சப்பான் | ||
|
அதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
நடத்திய நாடு: சப்பான்
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சப்பான் | 67 | 41 | 30 | 138 |
2 | பிலிப்பீன்சு | 8 | 19 | 21 | 48 |
3 | தென் கொரியா | 8 | 7 | 12 | 27 |
4 | சீனக் குடியரசு | 6 | 11 | 17 | 34 |
5 | பாக்கித்தான் | 6 | 11 | 9 | 26 |
6 | இந்தியா | 5 | 4 | 4 | 13 |
7 | ஈரான் | 4 | 6 | 6 | 16 |
8 | தெற்கு வியட்நாம் | 2 | 0 | 3 | 5 |
9 | மியான்மர் | 1 | 2 | 1 | 4 |
10 | சிங்கப்பூர் | 1 | 1 | 2 | 4 |
11 | இலங்கை | 1 | 0 | 1 | 2 |
12 | இந்தோனேசியா | 0 | 2 | 4 | 6 |
13 | தாய்லாந்து | 0 | 1 | 3 | 4 |
14 | ஆங்காங் | 0 | 1 | 1 | 2 |
15 | மலாயா | 0 | 0 | 3 | 3 |
16 | இசுரேல் | 0 | 0 | 2 | 2 |
மொத்தம் | 113 | 113 | 127 | 353 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.